வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்… எப்படி விண்ணப்பிப்பது?… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!

Spread the love

தமிழ்நாடு, ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். இத்திட்டத்திற்காக மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்க வேண்டுமா என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம். கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வயதானவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் நோயாளிகளுக்கும் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என்றத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட அமைச்சர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் இல்லம் தேடி சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளனர்.

பொதுமக்கள் அனைவரும் இத்திட்டத்தை வரவேற்று மகிழ்ச்சியுடன் உள்ளனர். மாதந்தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். வீட்டிற்கு ரேஷன் பொருட்கள் தேடி வரும்போது வீட்டில் யாரும் இல்லை என்றால் வேலைநாட்களில் நியாய விலைக்கடைகளுக்கு சென்று பொருளைப் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டம் ஒழுங்காக நடக்கிறதா என்று கண்காணிக்க மாவட்டம், வட்டம் மற்றும் மண்டல அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவதை இல்லை. அரசு ஊழியர்களே  நேரடியாக வீட்டு வீட்டுக்கு வந்துத்  தேர்வு செய்கின்றனர். எனவே, மக்கள் யாரும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையில்லை நியாய விலைக்கடை ஊழியர்களே  நேரடியாக வந்து ஆய்வுச்  செய்து தேர்வுச் செய்கின்றனர். ரேஷன் கார்டு வைத்திருக்கும் எல்லோர் வீடுகளுக்கும் விநியோகம் செய்யப்படாது.

Divyamayakannan

Recent Posts

ராங் ரூட்டில் போறீங்க…” பைக்கில் வந்து அட்ராசிட்டி… ஊழியரை கொடூரமாக தாக்கி கொன்ற கும்பல்…. பதற வைக்கும் CCTV காட்சிகள்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் மாவட்டம் கோகாமேடி சுங்கச்சாவடியில் 21 வயதான காளு லால் என்ற வாலிபர் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.…

17 minutes ago

“என்ன தான் நடக்குது…?” ஒன்றும் அறியாமல் நின்ற வாலிபர்…. திடீரென வந்து சுற்றி வளைத்து தாக்கிய கும்பல்…. நொடியில் நடந்த சம்பவம்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் வாலட்டர்கஞ்ச் போலிஸ் எல்லைக்குட்பட்ட கணேஷ்பூர் பகுதியில், இளைஞர் ஒருவர் சாலையோரமாக அமைதியாக நின்று…

28 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட பைக்…. 4 பேர் துடிதுடித்து பலியான சோகம்…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

ஹரியானா மாநிலம் நூ பகுதியில் அமைந்துள்ள தில்லி தர்பார் உணவகம் எதிரே, அதிவேகமாக வந்த வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும்…

40 minutes ago

ரோட்டைக் கடந்த ரகசிய முதலை… 8 அடி ஆழப் பள்ளத்தில் சிக்கிய திக் திக் நிமிடங்கள்…. வீடியோ வைரல்….!

மும்பையின் ஆரே மெட்ரோ காம்ப்ளக்ஸ் வளாகத்திற்குள் உள்ள மின்சாரக் குழாயில் சிக்கியிருந்த சுமார் 3 அடி 7 அங்குலம் நீளமுள்ள…

49 minutes ago

“ஜனநாயகத்திற்கே ஆபத்தா?”…. தலைமைத் தேர்தல் ஆணையர் உடனே விலக மு.க.ஸ்டாலின் கெடு…. சற்றுமுன் பரபரப்பு….!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், SIR (சிறப்பு புலனாய்வு அறிக்கை) முறையிலான…

1 மணத்தியாலம் ago

கடலூரில் பகீர்…. மயங்கிய நிலையில் கிடந்த 3 வயது சிறுமி.. பரிசோதித்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி… 17 வயஸு சிறுவன் செய்த கொடூரம்…!

கடலூர் மாவட்டம் துறைமுகம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அங்கன்வாடிப் பள்ளிக்குச் சென்ற 3 வயது பெண் குழந்தை, வீட்டின்…

1 மணத்தியாலம் ago