Categories: சினிமா

200 கோடி செலவில் விஜயகுமார் பேத்திக்கு பிரமாண்டமாக நடந்த திருமணம்.. கோடிக்கணக்கில் தாய்மாமன் சீர்வரிசை கொடுத்த அருண் விஜய்..

Spread the love

சினிமாவில் மூத்த நடிகர் ஆன விஜயகுமார் அவர்களின் பேத்திக்கு தற்போது பிப்ரவரி 19ஆம் தேதி அன்று பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது, விஜயகுமார் மகளான அனிதா அவர்களின் மகள் தியா அவர்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாசம் மிகப்பெரிய அளவில் நிச்சயதார்த்தம் நடந்து, அதை எல்லோரும் விஜயகுமார் அவர்களின் புதுமனை விழா என்று நினைத்தபோது, கல்யாண பெண்ணான தியா அவர்கள் தனது நிச்சயதார்த்த படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட போது தான் விஜயகுமார் வீட்டில் கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது என்று பலரும் தெரிந்தது,

தற்போது விஜயகுமார் அவர்களுக்கு இரண்டு மனைவி உள்ளார்கள் என்று பலருக்கும் தெரியும், அதில் மூத்த மனைவி முத்துக்கண்ணு அனுமதியோட தான் மஞ்சுளாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார், இதில் மூத்த மனைவி முத்து கண்ணு அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது, இரண்டாவது மனைவி மஞ்சுளா அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளது, முத்து மனைவியின் மகள்கள் அனிதா, கவிதா இருவரும் கல்யாணம் ஆகி வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டார்கள், மகன் அவர்கள் அருண் விஜய் சினிமாவில் ஒரு பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதில் இரண்டாவது மனைவிக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என்று மூன்று மகள்கள் உள்ளார்கள், இதில் வனிதாவை பற்றி நாம் எல்லோருக்கும் தெரியும், ஆனால் தற்போது விஜயகுமார் குடும்பத்திற்கும் வனிதா அவர்களுக்கும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை, இந்த நிச்சயதார்த்தத்திற்கும் சரி கல்யாணத்துக்கும் சரி வனிதா அவர்களை கூப்பிடவும் இல்லை அதைப்பற்றி வனிதா அவர்களும் கவலை கொள்ளவும் இல்லை.

தற்போது இந்த கல்யாணத்திற்காக சினிமாவின் பல பிரபலங்கள் வந்துள்ளார்கள், அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களும் நெருங்கிய நண்பர் விஜயகுமார் அவர் பேத்தி கல்யாணத்துக்கு வந்திருக்கிறார். தற்போது நடந்து முடிந்த கல்யாணம் அனிதா அவர்களின் மகளான தியா அவர்களுக்குத்தான் நடந்து முடிந்தது, அதற்காக தாய்மாமன் நடிகர் “அருண் விஜய் குமார்” அவர்கள் தன் மருமகளுக்காக பெரும் அளவில் சீர் செய்து கல்யாணத்தை மிகப்பிரமாண்டமாக நடத்தி அங்கு இருக்கும் அனைவர்களும் பூரித்துப் போகும் அளவுக்கு தன் தாய் மாமன் சீரை அள்ளித் தந்துள்ளார். தற்போது இணையதளத்தில் தியா கல்யாண புகைப்படமும், அருண் விஜய் தன் அக்கா மகள் தியாவுக்காக பிரம்மாண்டமான வகையில் சீர் செய்யும் புகைப்படத்தை பார்த்து மிகவும் ஆச்சிரத்துக்குள்ளாகி தன் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

1 மணத்தியாலம் ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

1 மணத்தியாலம் ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

1 மணத்தியாலம் ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

1 மணத்தியாலம் ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

1 மணத்தியாலம் ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

1 மணத்தியாலம் ago