Categories: CINEMA

ஷூட்டிங் ஸ்பாட்டில் தயாரிப்பாளர் செஞ்ச வேலை.. கடுப்பில் பேக் அப்-னு சொன்ன விஜயகாந்த்.. இத வேற எந்த நடிகரும் பண்ண மாட்டாங்க..

தமிழ் சினிமாவின் சொக்கத் தங்கம் கேப்டன் விஜயகாந்த் இன்று நம் மத்தியில் இல்லை என்றாலும், அவரது எளிமையான வாழ்க்கையும், அவரது குணமும் என்றும் நம்மிடம் இருந்து மறையாது என்பதற்கு, அவருடன் பணியாற்றிய ஒவ்வொருவரும் கூறும் பல நிகழ்வுகளே சாட்சி. சினிமாவில் ஹீரோவாக இருந்தாலும் கடைநிலை ஊழியராக இருந்தாலும் வயிறு நிறைய சாப்பாடு இட்டவர் விஜயகாந்த் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.

#image_title

அதேப் போல தான் ஒரு பெரிய நடிகர் தனக்கு இந்த இந்த ஆடம்பரங்கள் எல்லாம் இருந்தால் தான் நடிக்க வருவேன் என்று ஒருநாளும் அவர் கூறியதில்லை என அவரை வைத்து படம் இயக்கிய இயக்குநர்கள் கூற கேட்டிருக்கிறோம். அப்படி தானாக வந்து ஆடம்பரத்தை அனுபவித்துக் கொள்ளுங்கள் என்றாலும், அதனை துச்சமாக எண்ணி தூக்கி எறியக் கூடியவர் விஜயகாந்த் என்பதற்கு தயாரிப்பாளர் காஜாமைதீன் பகிர்ந்து கொண்ட ஒரு சம்பவத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

#image_title

2001 ஆம் ஆண்டு விஜயகாந்த், ஷாக்சி சிவானந்த், பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “வாஞ்சிநாதன்”. இத்திரைப்படத்தை காஜா மைதீன் தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு நாள் விஜயகாந்தை கவர்ந்துவிட வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர் விஜயகாந்த்திற்கு ஸ்பெஷலாக ஒரு கேரவன் தயார் செய்திருந்தாராம்.

#image_title

“கேப்டன் சார், கேரவன் இருக்கு, நீங்க பயன்படுத்திக்கலாம்” என கூறினாராம் காஜா மைதீன். இதனை கேட்ட விஜயகாந்த், “ஷூட்டிங்கை பேக்கப் பண்ணுங்க” என்று கோபப்பட்டு விட்டாராம். ஏன் என தயாரிப்பாளர் கேட்க, நான் இங்க உழைக்க வந்திருக்கேனா? ஓய்வெடுக்க வந்திருக்கேனா?” என கத்தினாராம். அதன்பின் அந்த கேரவனையே படப்பிடிப்பில் இருந்து வெளியேற்றச் சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர்.

Archana
Archana

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

2 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

3 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

4 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

5 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

7 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

7 hours ago