Categories: CINEMA

“சினிமாவே எனக்கு வேண்டாம், ஆள விடுங்க”- கும்புடு போட்டு பொட்டியை கட்ட தயாராக இருந்த விஜயகாந்த், ஆனா அதுக்கப்புறம் நடந்ததுதான் டிவிஸ்ட்!

1987 ஆம் ஆண்டு விஜயகாந்த், ராதிகா, ராதா உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “உழவன் மகன்”. இத்திரைப்படத்தை ஆர்.அரவிந்த்ராஜ் இயக்க விஜயகாந்த் தனது நண்பரான இராவுத்தரின் பெயரில் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

விஜயகாந்த் தயாரித்த முதல் திரைப்படம் இதுதான். ஆனால் அவர் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை. அதாவது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 200 நாட்களுக்கு மேல் நீடித்ததாம். ஆதலால் மிகவும் மனக்கஷ்டத்திற்கு உள்ளானாராம் விஜயகாந்த். “இனிமே படமே தயாரிக்க கூடாது” என்று விஜயகாந்த் முடிவெடுத்தாராம்.

எனினும் செந்தில்நாதன் என்ற இயக்குனருரிடம் ஒரு கடமை பாக்கி இருந்ததால் அவரின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்தாராம் விஜயகாந்த். அப்படி செந்தில்நாதன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம்தான் “பூந்தோட்டக் காவல்காரன்”.

“பூந்தோட்டக் காவல்காரன்” திரைப்படத்தை செந்தில்நாதன் இயக்க அதில் விஜயகாந்த், ராதிகா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை 30 நாட்களுக்குள் முடித்துக்கொடுத்தாராம் செந்தில்நாதன். மேலும் இத்திரைப்படம் வெளிவந்த பிறகு வேற லெவலில் ஹிட் அடித்திருக்கிறது.

இத்திரைப்படம் ஓடிய பிறகுதான் இனி நாம் திரைப்படங்களை தயாரிக்கலாம் என்ற நம்பிக்கை விஜயகாந்திற்கு வந்ததாம். “பூந்தோட்டக் காவல்காரன்” திரைப்படத்தில் இடம்பெற்ற சிந்திய வெண்மணி என்ற பாடல் விஜயகாந்த் மறைந்த சமயத்தில் அனைவராலும் பகிரப்பட்ட பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

Arun

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

7 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

8 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago