மகிழ்ச்சி செய்தி..! விஜய் நிச்சயம் முதல்வராக பதவியேற்பார்… திட்டவட்டமாக அறிவித்த புஸ்ஸி ஆனந்த்..!!

Spread the love

தமிழக அரசியல் சூழலில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விஜய் நிச்சயம் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்பார் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். பனையூரில் நடைபெற்ற தவெக எம்.எல்.ஏ-க்களுடனான கூட்டத்தில் பேசிய அவர், தற்போதைய அரசியல் சூழலில் விசிக, சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகள் விரைவில் தவெக-விற்குத் தங்களது ஆதரவை வழங்குவார்கள் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

மேலும், கட்சி நிர்வாகிகளுக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும் அறிவுரை வழங்கிய அவர், அரசியலில் நேர்மை எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தினார். “உங்கள் முன்னால் ₹10 கோடியை வைத்தாலும் அதற்கு மயங்கிவிடாமல், தலைவர் விஜய்யின் முகத்தைப் பார்த்து நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார். யாரும் குழப்பமடையத் தேவையில்லை என்றும், விஜய்யின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி என்றும் அவர் தனது பேச்சில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Soundarya

Recent Posts

SRH vs PBKS: “கேட்ச் பிடிச்சது ஓகே பாஸ்”.. அது என்ன தம்பி அப்படி ஒரு கொண்டாட்டம்..? ஈஷான் மலிங்காவை பார்த்து சிரிப்பதா? அழுவதா? என திகைத்த காவ்யா..!!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில், SRH அணியின் இளம் வீரர் இஷான் மலிங்கா ஒரு முக்கியமான கேட்ச்சை…

7 minutes ago

“மக்களின் தீர்ப்பை மாற்ற யாருக்கும் உரிமையில்லை” களத்தில் இறங்கிய ‘காமராஜர்’… காங்கிரஸ் வெளியிட்ட அதிரடி AI வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சி மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர்…

20 minutes ago

நிஜமானதா 2022-ல் சொன்ன ஜோசியம்..? குரூஸ் கப்பல்.. ஹண்டா வைரஸ்.. அன்றே கணித்த நெட்டிசன்..! மிரள வைக்கும் வைரல் ட்வீட்..!!

கடந்த 2022-ஆம் ஆண்டு பயனர் ஒருவர் தனது எக்ஸ் (X) தளத்தில், எதிர்காலத்தில் ஒரு வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்றும்,…

21 minutes ago

“உடனே விஜய்யை முதல்வர் ஆக்குங்க” தளபதிக்கு ஆதரவாக களத்தில் குதித்த மன்சூர் அலிகான்… வெளியா பரபரப்பு வீடியோ..!!

தமிழக அரசியலில் "அடுத்த முதல்வர் யார்?" என்ற மெஜாரிட்டி யுத்தம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள…

25 minutes ago

மருத்துவக் கல்லூரியா? சித்திரவதை கூடமா? “என் விரலை உடைச்சிட்டாங்க” கதறிய மருத்துவ மாணவர்… பிரயாக்ராஜ் மருத்துவக் கல்லூரியில் பயங்கர ராகிங்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

 சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் அந்த வீடியோவில், ஜூனியர் மாணவர் ஒருவரைச் சூழ்ந்துகொண்டு சீனியர் மாணவர்கள் சிலர் மிரட்டுவதைக்…

35 minutes ago

மே 13ஆம் தேதி முதல்… +2 மாணவர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் இன்று (மே 8) பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை tnresults.nic.in…

37 minutes ago