மதுரையில் இன்று தவெக இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில் கட்சியின் தொண்டர்கள் இரவில் இருந்தே கூட்டம் கூட்டமாக மதுரையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். கணக்கே பண்ண முடியாத அளவுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் வருவதால் மதுரை மாநகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. எந்த பக்கம் திரும்பினாலும் TVK முழக்கம் தான்.
இதனிடையே நள்ளிரவில் மாநாட்டு திடலுக்கு வந்த விஜய் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேட்டறிந்துள்ளார். இன்று விஜய் உரையாற்ற உள்ளது தமிழக அரசியலில் கவனிக்கத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. முதல் மாநாட்டில் திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய், இந்த மாநாட்டில் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…