Categories: சினிமா

நான் ஒன்னும் உங்கள பார்க்க வரல.. ராதிகாவை நோஸ்கட் செய்த விஜய்.. அப்படி என்ன விஷயமா இருக்கும்..!!

Spread the love

கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான GOAT திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்ததாக வினோத் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தனது 69-வது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி முழு நேரமாக விஜய் அரசியலில் ஈடுபட போகிறார்.

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அதன் மூலம் நற்பணிகளை செய்ய ஆரம்பித்துள்ளார். வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுகிறது. இப்போது விஜய் பற்றிய சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது. சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் சரத்குமார் ராதிகா தம்பதியினர். ராதிகா தெறி உள்ளிட்ட படங்களில் விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ளார்.

ஒருமுறை ராதிகாவின் வீட்டிற்கு விஜய் சென்றுள்ளார். உடனே ராதிகா சரத்குமாரின் மகன் ராகுல் தனது தந்தையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விஜய் வந்திருப்பதாக கூறினார். சரத்குமார் தன் வெளியே இருப்பதாகவும் விரைவில் வந்து விடுவதாகவும் கூறினார். வீட்டில் இருந்த ராதிகாவும் விஜய்யின் வருகையை எதிர்பார்க்கவில்லை. அப்போது விஜய் நான் ஒன்னும் உங்களை பார்க்க வரவில்லை. நான் ராகுலுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு செல்லலாம் என வந்தேன் என கூறிவிட்டாராம்.

ராகுல் விஜயின் தீவிர ரசிகர். அந்த சம்பவம் நடைபெற்ற போது ராகுல் சிறுவனாக இருந்துள்ளார். பின்னர் வாரிசு திரைப்படத்தில் சரத்குமார் விஜய்க்கு அப்பாவாக நடித்த போது என் மகன் கேர்ள் பிரண்டை பற்றி பேசுகிறான் விஜய் என கூறியுள்ளார். அதற்கு விஜய் “விடுங்க சார். இதுதான் வயசு என சொல்லி கூல் செய்தாராம்”. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் விஜய் ரொம்ப கூலா இருக்காரு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

admin

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

2 மணத்தியாலங்கள் ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

2 மணத்தியாலங்கள் ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

3 மணத்தியாலங்கள் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

3 மணத்தியாலங்கள் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

3 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

3 மணத்தியாலங்கள் ago