விஜய் டிவி புதுப்புது நிகழ்ச்சிகளுக்கும் ரியாலிட்டி ஷோக்களுக்கும் பெயர் போனது. அதுபோல விஜய் டிவியில் தொடர்களும் விறுவிறுப்பாகவே இருக்கும். தற்போது விஜய் டிவிக்கு டப் கொடுக்கும் விதமாக சன் டிவியில் பல தொடர்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவி நடத்தும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று பிக் பாஸ். ஏழு சீசன்கள் முடிந்த பிறகு தற்போது பிக் பாஸ் எட்டாவது சீசன் 80 நாட்களைக் கடந்து சென்று கொண்டு இருக்கிறது.
மிகவும் பரபரப்பாக இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் 25 நாள்களில் பிக் பாஸ் முடிந்துவிடும். அதனால் பிக் பாஸ் முடிவை ஒட்டி வருடா வருடம் விஜய் டிவி புதுப்புது தொடர்களை இறக்குவது வழக்கம். அதுமட்டுமில்லாமல் ஓடாமல் இருக்கும் ஒரு சில தொடர்களையும் சுபம் போட்டு முடித்து விடுவார்கள். அந்தவகையில் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் பிக் பாஸ் முடிந்த உடனே புத்தம் புது சீரியல்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது.
“வீட்டுக்கு வீடு வாசப்படி” என்று புது தொடர் மக்களிடம் வரவேற்பு பெறவில்லை என்பதால் அந்த தொடரை முடிக்க இருக்கிறார்கள். அதில் கதை சரியில்லாமல் இழுத்தடிப்பதால் இந்த சீரியலையும் சுபம் போட்டு முடித்து விடலாம் என்று விஜய் டிவி முடிவு செய்து இருக்கிறார்களோ என்று கூறப்படுகிறது.
சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…
சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…
தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…