Categories: சினிமா

காதலை அறிவித்த இரண்டே நாளில்.. நடிகையுடன் சத்தமில்லாமல் திருமணம் முடித்த விஜய் டிவி சீரியல் நடிகர்..!

Spread the love

மிழி ரெண்டிலும் என்ற சீரியல் மூலமாக சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சலமானுல். இந்த தெலுங்கு சீரியலில் பிரபலமாவதற்கு முன்பே விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் 2 சீரியலில் கதாநாயகனாக நடித்த இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனிடையே சமீபத்தில் சீரியலில் தன்னுடன் ஒன்றாக நடித்த நடிகை மேகா என்ற சஞ்சு லட்சுமியை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், திரு & திருமதி சஞ்சு முதல் திரு & திருமதி சல்மான் வரை. வாழ்க்கையின் அனைத்து மகிழ்ச்சிகளையும் அன்பையும், அக்கறையையும், துக்கத்தையும், பயணங்களையும் இணைந்து பகிர்ந்து கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

எப்போதும் எங்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி, உங்கள் அனைவரையும் நேசிக்கிறோம் என்று பதிவு திருமணம் செய்திருந்த வீடியோவை சல்மானுல் வெளியிட்டிருந்தார். இவர் பதிவு திருமணம் செய்துள்ளதால் குடும்பத்தினர் சம்மதம் இல்லாமல் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். கடந்த ஆண்டு மேகா தன்னுடைய 19ஆவது பிறந்த நாளை கொண்டாடிய போது அதன் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருந்தார்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான மேகம மகேஷ் பிரணயம் என்ற சீரியல் மூலமாகத்தான் அறிமுகமானார். அதன் பிறகு மிழி இரண்டிலும் சீரியல் மூலமாகத்தான் இருவரும் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனார்கள். அப்போது நட்பாக பழகிய இவர்கள் பிறகு காதலர்களாக மாறிய நிலையில் தற்போது சத்தம் இல்லாமல் திருமணம் முடித்து தம்பதிகளாகவும் மாறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

Nanthini

Recent Posts

“உள்ளங்கையில் எமனுடன் விளையாட்டு!” விஷப்பாம்பிற்கு கைநிறையத் தண்ணீர் கொடுத்த நபர்: பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…

4 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: நாளை பதவியேற்பு விழா… விஜய்யின் சர்க்கார் அமைந்தது..!!

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…

4 மணத்தியாலங்கள் ago

“சிங்கங்களையே பந்து வீசிய எருமைக்கூட்டம்..!” – காட்டு ராஜாவிற்கு நேர்ந்த கத : வைரலாகும் பகீர் வீடியோ!

காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…

5 மணத்தியாலங்கள் ago

“எனக்கு மகனே இல்லை.. அப்புறம் எப்படி?” – வைரல் வீடியோவால் கொதித்தெழுந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…!

பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…

5 மணத்தியாலங்கள் ago

“சாப்பிடு… இன்னும் சாப்பிடு!” – சாவியை விழுங்கிய கைதிக்கு 10 கிலோ வாழைப்பழம் கொடுத்த பெங்களூரு போலீஸ்: வைரல் சம்பவம்..!!

பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…

5 மணத்தியாலங்கள் ago

“அண்ணன் பாஜக… தம்பி தவெக!” எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட வினோஜ் செல்வம் & ரேவந்த் சரண்..!!

பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…

5 மணத்தியாலங்கள் ago