Categories: சினிமா

புதிய சீரியலை களமிறக்கும் விஜய் டிவி.. வெளியானது நடிகர், நடிகைகளின் விவரம்.. குஷியில் ரசிகர்கள்..!

Spread the love

பொதுவாகவே தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாக கூடிய சீரியல்களுக்கு தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும். ஏனென்றால் காலகட்டத்திற்கு ஏற்றவாறு மக்களை கவரும் வகையில் புதுப்புது கதைக்களத்துடன் சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன. ஒரு கட்டத்தில் சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியலை களமிறக்கிய நிலையில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவியும் களமிறங்கியுள்ளது.

அதேசமயம் விஜய் டிவி பழைய சீரியல்களை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து புதுப்புது சீரியல்களையும் தொடர்ந்து களம் இறக்கி வருகின்றது. அதன்படி விஜய் டிவியில் சமீபத்தில் பொன்னி சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் அந்த சீரியலை தொடர்ந்து இன்னும் சில சீரியல்களும் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் விஜய் டிவி புதிய சீரியலை தொடங்க உள்ளது. அந்த சீரியலில் பிக் பாஸ் பிரபலம் அன்ஷிதா, தமிழும் சரஸ்வதியும் சீரியல் பிரபலம் தர்ஷனா, நீ நான் காதல் சீரியல் நடிகர் பிரேம் ஆகியோர் நடிக்க கமிட் ஆகியுள்ளனர். இந்த சீரியல் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Nanthini

Recent Posts

“நீயும் அழகா இருக்க..” வாலிபரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

4 minutes ago

“எல்லாரோட லட்சணமும் எனக்குத் தெரியும்” விஜய் -திரிஷா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை வனிதா..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…

7 minutes ago

இந்த வருடத்துக்கு பின் பிறந்தவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது… இங்கிலாந்தின் அதிரடிச் சட்டம்..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…

12 minutes ago

மீண்டும் அதிர்ச்சி..! ட்ரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு செய்த சில மணி நேரங்களில்… ஷாக் கொடுத்த ஈரான்… பற்றி எரியும் ஹர்மூஸ்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…

17 minutes ago

உயிரா? செல்போனா? 15,000 ரூபாய் போனைப் பாதுகாக்க உயிரை விட்ட வாலிபர்… நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…

24 minutes ago

டிகிரி முடித்திருந்தால் போதும்… மாதம் ரூ.41,000 சம்பளத்தில் LIC-ல் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..!!

LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய  அறிவிப்பை…

36 minutes ago