Breaking: பெரம்பூரில் முன்னிலை வகிக்கும் விஜய்…. திமுகவுக்கு எத்தனை வாக்குகள்…? வெளியான தகவல்…!!!

Spread the love

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. பாரம்பரியமாக திமுக மற்றும் அதிமுக அணிகளுக்கு இடையே நிலவி வந்த நேரடிப் போட்டி, இந்த முறை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் வருகையாலும், சீமானின் நாம் தமிழர் கட்சியின் வளர்ந்து வரும் வாக்கு வங்கியாலும் மும்முனை அல்லது அதற்கு மேற்பட்ட முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில் இந்த நிலையில் பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 75 தபால் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக பெரம்பூரில் 25 வாக்குகளை பெற்றுள்ளது.

Devi Ramu

Recent Posts

BREAKING: முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் முன்னிலை…. அதிர்ச்சியில் அதிமுக, தவெக…!!

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…

1 minute ago

BREAKING: 54 தொகுதிகளில் திமுக முன்னிலை… அதிமுகவை முந்திய தவெக….!!

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…

7 minutes ago

BIG BREAKING: அமைச்சர் துரைமுருகனுக்கு பின்னடைவு…. கலக்கத்தில் திமுக….!!

வேலூர், காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் தபால் வாக்குகள் எண்ணிக்கை 118 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். அதே தொகுதியில்…

13 minutes ago

BREAKING: வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்… சற்றுமுன் பரபரப்பு தகவல்…!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. இந்த நிலையில் மதுரை…

18 minutes ago

BREAKING: திமுக முக்கிய அமைச்சர்கள் பின்னடைவு…. அதிர்ச்சியில் தலைமை….!!

திருச்சி மேற்கு தொகுதி முதல் சுற்றில் அமைச்சர் கே என் நேரு பின்னடைவை சந்தித்துள்ளார் தபால் வாக்கு எண்ணிக்கையில் அவர்…

22 minutes ago

BREAKING: எடப்பாடி, சேலம் தெற்கு தொகுதிகளில் அதிமுக முன்னிலை…!!

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…

28 minutes ago