சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தளபதி விஜய் என்று அழைக்கப்படுகிறார். இவர் தற்போது கோட் படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தையடுத்து எச்.வினோத் இயக்கம் தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். நடிகர் விஜய் தற்போது அவருடைய 68வது படமான கோட் படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துவிட்டார்.
#image_title
தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இதுதான் இவருடைய கடைசி படம் என்று அறிவித்துள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். ஏனெனில் அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார். இதற்கான வேளைகளில் மும்முரமாக ஈடுப்பட்டு வந்த நிலையில் தற்போது அடுத்த 2026 தேர்தலில் களமிறங்கவுள்ளார்.
#image_title
இதற்காக விஜய் கடுமையாக முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் தவெக கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் எதிர்பார்த்து காத்திருந்த TVK முதல் மாநாடு இன்று நடைபெறுகிறது. விக்ரவாண்டியில் கூட்டம் அலைமோதுகிறது. மாநாட்டில் விஜய் பேசி வருகிறார்.
#image_title
அப்போது என்னோட கேரியரின் உச்சத்தை உதறிவிட்டு, அந்த ஊதியத்தை உதறிவிட்டு, உங்கள் விஜயாக உங்களை மட்டுமே நம்பி வந்திருக்கிறேன் என்று பேசியுள்ளார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…