ஜனநாயகன் படத்தை முடக்கியது யார் தெரியுமா..? எனக்கு எத்தனை வேதனை… உண்மையை உடைத்த விஜய்..!!

Spread the love

நெல்லை பாளையங்கோட்டையில் இன்று (ஏப். 08) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் குறித்து வெளிப்படையாகப் பேசினார். “ஜனநாயகன் படத்தை முடக்கினால் நான் மனரீதியாக உடைந்து (Disturb) விடுவேன் என்று சிலர் நினைத்தார்கள்; அந்தப் படத்தை முடக்கியது யார் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்” என்று அவர் குறிப்பிட்டார். தன்னை முடக்க நினைத்தவர்களின் எந்த முயற்சியும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்றும் அவர் சாடினார்.

மேலும், தான் மக்களைச் சந்திக்கக் கூடாது என்பதற்காகப் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டிய விஜய், எத்தனை சோதனைகளையும் வேதனைகளையும் கொடுத்தாலும் அவற்றைத் தாங்கி நிற்பேன் என்று உறுதியளித்தார். “என்னை என்ன செய்தாலும் சரி, மக்களிடம் இருந்து என்னைப் பிரிக்க முடியாது” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். அரசியல் ரீதியாகத் தனக்குத் தரப்படும் நெருக்கடிகள் எதற்கும் அஞ்சப்போவதில்லை என்பதையும், மக்களின் ஆதரவே தனது பலம் என்பதையும் நெல்லை மேடையில் அவர் திட்டவட்டமாகப் பதிவு செய்தார்.

Soundarya

Recent Posts

Breaking: “விஜய்க்கு நான் கொடுத்த பச்சைக்கொடி”… ஸ்டாலின் வெளியிட்ட அதிரடித் தகவல்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில்…

3 minutes ago

மகளிருக்கு ரூ.2500 உரிமைத்தொகை?… அதிகாரிகளுக்கு CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு…. இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (TVK) ஆட்சி அமைந்துள்ள நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத்தொகையை 2,500 ரூபாயாக…

8 minutes ago

உதயநிதி செய்த அந்த ஒரு தவறு… “மே 4 மாலை நடந்த ரகசிய பேரம்”… –திமுகவின் முகத்திரையை கிழித்த காங்கிரஸ் எம்பியின் எக்ஸ் பதிவு….!

தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையேயான மோதல் தற்பொழுது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்…

13 minutes ago

விஜய்யைப் பார்த்து ரூட்டை மாற்றிய அண்ணாமலை… இனிதான் ஆட்டமே…. கசிந்த அந்த ஒரு ரகசிய தகவல்… பரபரக்கும் அரசியல் களம்…!

தமிழ்நாடு பாஜகவின் முகமாக அறியப்பட்ட அண்ணாமலை, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக விலகியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும்…

25 minutes ago

FLASH NEWS: அதிமுகவில் 6 விக்கெட் அவுட்! ஒரே அடியில் காலி செய்த விஜய்… செம ஷாக்கில் இபிஎஸ்….!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து…

32 minutes ago

“ஹார்ட் டிஸ்க் திருடு போனதுக்கு… உங்களுக்கு ஏன் பதறுது செந்தில் பாலாஜி?” – போட்டுடைத்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்….!

மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த…

38 minutes ago