FLASH NEWS: அதிமுகவில் 6 விக்கெட் அவுட்! ஒரே அடியில் காலி செய்த விஜய்… செம ஷாக்கில் இபிஎஸ்….!

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்பட்டு வருகிறது. சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவில் முக்கியத் தலைவர்களாக வலம் வந்த முன்னாள் அமைச்சர்கள் கே.வி.ராமலிங்கம் மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் ஏற்கனவே தவிக தலைவர் சி.எம்.விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, இன்று ஒரே நாளில் எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ மற்றும் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகிய மேலும் நான்கு முக்கிய முன்னாள் அமைச்சர்கள், தவிக அமைச்சர்கள் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரின் முன்னிலையில் தங்களை அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டுள்ளனர். தேர்தல் முடிவடைந்த குறுகிய காலத்திற்குள் அதிமுகவின் இந்த ஆறு முக்கிய மூத்த தலைவர்கள் தங்களது தாய் கட்சியை விடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் ஐக்கியமாகியிருப்பது, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்குப் பலத்த பின்னடைவாகப் பார்க்கப்படுவதோடு, வளரும் அரசியல் சக்தியாக தவிகவின் கரம் வலுவடைந்து வருவதையும் காட்டுகிறது.

Nanthini

Recent Posts

டெல்லியை உலுக்கிய ‘காக்கரோச் ஜனதா கட்சி’… ஜந்தர் மந்தரில் குவிந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள்.. ஒட்டுமொத்த நாடே அதிர்ச்சி…!

இந்தியாவின் கல்வித்துறையையும், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தையும் அச்சுறுத்தி வரும் நீட் (NEET-UG) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு…

10 minutes ago

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் கவலைக்கிடம்… ஐசியூ-வில் தீவிர சிகிச்சை… அதிர்ச்சியில் திரையுலகம்…!

மலையாளத் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம் குமார், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,…

17 minutes ago

சைலண்டாக முடிந்த சாவி விவகாரம்… CV சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமாக தூக்கிய எடப்பாடி… அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு…!

விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மீது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) எடுத்து வரும் அதிரடிப்…

23 minutes ago

தமிழக ரேஷன் கடைகளில் இனி ‘அது’ கிடையாது…. தவெக அரசின் அதிரடி உத்தரவு… ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்….!

தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குவது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும்…

32 minutes ago

“அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிறுவன்”… கண்மாய் கரையில் காத்திருந்த அதிர்ச்சி…. நண்பர்களே செய்த வெறிச்செயல்… சிவகங்கையை உலுக்கிய பகீர் சம்பவம்….!

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பவரின் 15 வயது மகன் அஸ்வின்,…

41 minutes ago

Breaking: “விஜய்க்கு நான் கொடுத்த பச்சைக்கொடி”… ஸ்டாலின் வெளியிட்ட அதிரடித் தகவல்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில்…

47 minutes ago