கையில் ரெட் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி… விழிபிதுங்கி நிற்கும் கம்ருதீன்-பாரு… வெளியான பரபரப்பு புரோமோ..!!

Spread the love
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் ‘டிக்கெட் டூ பினாலே’ டாஸ்க்கின் போது ஏற்பட்ட மோதல் காரணமாக, போட்டியாளர்கள் கம்ருதீன் மற்றும் வி.ஜே. பார்வதி ஆகிய இருவருக்கும் ரெட் கார்டு (Red Card) வழங்கப்பட்டுள்ளது. காரில் இருந்து சக போட்டியாளர் சாண்ட்ராவை இவர்கள் இருவரும் ஆக்ரோஷமாக வெளியே தள்ளிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் இவர்கள் இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, கம்ருதீன் மற்றும் பார்வதி ஆகிய இருவரும் சாண்ட்ராவிற்குக் கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டுள்ளனர். குறிப்பாக, தனது தவறுக்காகக் கம்ருதீன் சாண்ட்ராவின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டது மற்ற போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் நெகிழச் செய்துள்ளது. விதிமுறைகளை மீறியதற்காக இவர்கள் இருவரும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Soundarya

Recent Posts

“கணவன் வீட்டில் இருக்கும்போதே வந்த கள்ளக்காதலன்…” கத்தியால் சரமாரியாக குத்தி…! ரத்த வெள்ளத்தில் துடித்த வாலிபர்… பெண்ணின் வெறிச்செயல்… பகீர்…!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (35) என்பவர், மதுபோதையில் தனது உறவினரான ராஜேஷ் கண்ணன்…

17 minutes ago

ஐயோ… என் கையை முன்பே விட்டுவிட்டாள்… கணவனிடம் கையும் களவுமாகச் சிக்கிய மனைவி… வாழ்க்கையை மாற்றிப்போட்ட அந்த அதிர்ச்சி வினாடி… இணையத்தில் வைரல்…!

வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் நம்பும் உறவுகள் திடீரென்று நம் நம்பிக்கையைத் தகர்க்கும்போது, மனம் ஏற்படுகிற அதிர்ச்சியிலிருந்து மீள நீண்ட…

26 minutes ago

“என்ன விட்டுரு…” அதிகாலையில் கதறிய 70 வயது மூதாட்டி…. வாய் பேச முடியாத வாலிபரின் கொடூர செயல்…. தர்ம அடி கொடுத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் உள்ள…

30 minutes ago

“2 பிள்ளைகளின் தந்தை…” வேலைக்கு வந்த இளம்பெண்ணை விடாமல்…! போட்டோவை பார்த்து ஷாக்கான காதலன்… பகீர் பின்னணி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில்…

38 minutes ago

“பிள்ளைகளை வளர்ப்பது அம்மா.. நல்ல அப்பானு பெருமை பேசுவதா…? ரவி மோகனை மறைமுகமாக அட்டாக் செய்த ஆர்த்தி…!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன.…

58 minutes ago