காலையிலேயே பரபரப்பு… விஜய் கட்சியில் இருந்து நீக்கம்… சர்ச்சை வெடித்தது…!

Spread the love

தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பணம் பெற்றுக்கொண்டு பொறுப்பு வழங்குவதோடு 7 பேரை கட்சியிலிருந்து நீக்கி உள்ளதாக சர்ச்சை வடித்துள்ளது. விஜய் அறிவித்த மகளிர் அணியின் பொறுப்பாளர்களை மாவட்ட பொறுப்பாளர்களான கோபி மற்றும் தனம் ஆகியோர் மாற்றியது இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் திருச்சியில் பணம் பெற்றுக்கொண்டு கட்சியில் பொறுப்பு வழங்கப்படுவதாக நிர்வாகிகள் குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

மக்கள் பணத்தை தொட்ட யாரையும் சும்மா விட மாட்டோம்… ஊழல் ஒன்னு ஒன்னா வெளியே வரும்… ஏன்பா பயந்து நடுங்குறீங்க..? சட்டசபையை அதிர வைத்த முதல்வர் விஜய்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

2 minutes ago

BREAKING: முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

5 minutes ago

சட்டமன்றத்தில் பரபரப்பு…. “டாஸ்மாக்கில் பார்ட்டி ஃபண்ட்” CM விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை… திமுகவினர் கடும் அமளி…!!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றியபோது, டாஸ்மாக்கில்…

9 minutes ago

நம்ம ஆட்சிக்கு நாள் குறிக்குறாங்க… வெள்ளை அறிக்கை வெளியானதில் இருந்தே… CM விஜய் கொடுத்த ஷாக்… ஆடிப்போன எதிர்க்கட்சி..!!

"நம் ஆட்சிக்கு நாள் குறிப்பவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்" என்று முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பேரவையில்…

12 minutes ago

FLASH: “கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் அவ்வளவு வலி, வேதனை” பேரவையில் முதல்வர் விஜய் உருக்கம்..!!

"கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், இந்த 2 ஆண்டுகள் வலியும் வேதனையும் நிறைந்தது. பல்வேறு…

19 minutes ago

“ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விடமாட்டேன்” சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி…!!

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரையில், தமிழகத்தில் 2026 பொதுத்தேர்தலில் யாராலும் உடைக்கவே முடியாது என்று கருதப்பட்ட சாதி மற்றும் மத…

33 minutes ago