‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஆகாது…. விஜய் ரசிகர்களுக்கு காலையிலேயே பேரிடி…. வெளியான திடீர் அறிவிப்பு..!

Spread the love

விஜய் நடிப்பில் உருவான ‘ஜன நாயகன்’ திரைப்படம் சென்சார் சிக்கல்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. முதலில் ஜனவரி 10-ஆம் தேதியே ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டு, முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், கடைசி நேரத்தில் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இதனால் பிப்ரவரி மாதமாவது படம் திரைக்கு வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது விநியோகஸ்தர்களிடம் இருந்து வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கனடாவில் இப்படத்தை வெளியிடும் யோர்க் சினிமாஸ் நிறுவனம், வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ‘ஜன நாயகன்’ அங்கு வெளியாக வாய்ப்பில்லை என்பதை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை படம் வெளிவராது என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. இதுவரை டிக்கெட் முன்பதிவு செய்து பணத்தைத் திரும்பப் பெறாதவர்கள் தியேட்டர்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும், ரிலீஸ் தேதி முடிவானதும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இது குறித்த இறுதி அறிவிப்புக்காக ரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றனர்.

Nanthini

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

39 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

43 minutes ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago