NDA கூட்டணியில் இருந்து விலகுவதாக நேற்று அமமுகவின் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். துரோகம் தலை விரித்து ஆடுவதாக குற்றம் சாட்டிய அவர் கூட்டணியில் இருந்து விலகியுள்ளார். இனிமேல் யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிப்பை டிசம்பர் மாதத்தில் வெளியிட இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். ஓபிஎஸ்ஐ தொடர்ந்து டிடிவி தினகரனும் கூட்டணியில் இருந்து விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன், ஓபிஎஸ் உடன் இணைந்து, விஜய்யின் TVKவுடன் டிடிவி கூட்டணி வைக்கலாம் என்று பேசப்படுகிறது. இந்நிலையில் தான் அவரின் கூட்டணி விலகல் செய்தியை TVKவினர் பகிர்ந்து வருகின்றனர். இது டிடிவியை தவெக கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் சமிக்ஞை போல் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் படித்துவிட்டு அரசுத் துறை கல்லூரிகளில் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்களுக்குத் தலா ரூ,8,000 வழங்கும் புதிய திட்டமானது இன்றைய…
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.…
சர்வதேச சந்தை நிலவரங்கள் காரணமாகச் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்து நகை வாங்கத்…
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டியைச் சேர்ந்த 23 வயது இளைஞரான சங்கர், கடந்த சில தினங்களுக்கு முன்பு…
கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, தமிழக முதல்வர் விஜய்யை "நம்பர் ஒன் ஓடுகாலி முதல்வர்" என உதயநிதி…
தஞ்சாவூரில் தான் பேசிய பேச்சு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகவும், அந்த கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே தன் மீது இந்த வழக்கு…