டெல்லி கொடுத்த ஸ்கிரிப்ட்… இறங்கி கேம் ஆடும் இபிஎஸ்… விஜய்க்கு கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

Spread the love

விஜய்யை அதிமுகவில் இணைப்பதற்கும் இபிஎஸ் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் அவரின் பிரச்சார கூட்டத்தில் தமிழக வெற்றி கழகம் கொடி பறந்த போது பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டது என சூசகமாக கூறியிருந்தார். இதற்கு தமிழக வெற்றி கழகம் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை. பாஜக கூட்டணியில் விஜயை இணைப்பது தான் டெல்லி எழுதும் ஸ்கிரிப்ட் ஆக உள்ளது. அதனை சக்சஸ் ஆகும் அசைன்மென்ட் கூடுதலாக எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கரூர் விவகாரத்தில் முடிந்த அளவிற்கு விஜய்க்கு உதவி செய்து அவரை வெளியில் கொண்டு வருவது தான் அவர்களுடைய டார்கெட். இப்போது எடப்பாடி பழனிச்சாமியிடமும் பல திட்டங்கள் உள்ளது.

ஏற்கனவே அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உள்ளது. தொகுதி பங்கீடாக பாஜகவை எண்பது தொகுதி வரை கேட்கிறார்கள். அதில் 50 தொகுதிகளாவது கட்டாயம் பெற வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் முறையைப் போல 20 தொகுதிகளோடு பாஜகவை சுருக்கி விட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி நினைக்கின்றார். அதிமுகவின் வலுவான கோட்டையான கோவையை பாஜகவினர் குறி வைக்கிறார்கள். ஆனால் அதிக தொகுதிகளை அவர்கள் கேட்டு விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாகவே கூட்டணிக்குள் இருந்த போதும் இபிஎஸ் காய் நகர்த்தி வருகின்றார். தற்போது விஜய் கூட்டணிக்குள் வந்தால் அதிமுக, பாஜக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என மூன்று மெகா கட்சிகள்.

அப்படியானால் தொகுதி பங்கீடு எப்படி இருந்தால் சரியாக இருக்கும் என்று அதிமுக சீனியர்கள் ஆலோசித்து வருகிறார்கள். ஆரம்பத்திலேயே அதிமுக தமிழக வெற்றிக்கலகம் கூட்டணி வரவேண்டும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தது. அதனால்தான் தற்போது வரையிலும் இரண்டு கட்சியுமே நேரடியாக அட்டாக் செய்து கொள்ளவில்லை. இபிஎஸ் வியூகம் பளிக்குமா என்பது விஜய் எடுக்கும் முடிவில் தான் உள்ளதாகவும் தெரிகிறது.

அதேசமயம் தலா 50 தொகுதிகள் வேண்டுமென்று இரு கட்சிகளும் கேட்டால் மீதி இருக்கக்கூடிய வெறும் 134 தொகுதிகளில் மட்டுமே அதிமுக போட்டியிடும். எப்போதுமே அதிமுக வரலாற்றில் எதிர்ப்புகள் அதிகமாக இருந்தாலும் சரி ஆதரவுகள் அதிகமாக இருந்தாலும் சரி ஜெயலலிதாவின் மாடல் என்றாலே அதிக தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவது தான் நோக்கம். தற்போது பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Nanthini

Recent Posts

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

49 minutes ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

52 minutes ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

1 மணத்தியாலம் ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

1 மணத்தியாலம் ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

1 மணத்தியாலம் ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

1 மணத்தியாலம் ago