தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு தமிழக வெற்றிக்கழகம் பெயரில் நடிகர் விஜய் கட்சியை தொடங்கி தன்னுடைய அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி தனித்து போட்டியிட இருக்கிறார். மேலும் இந்த மாதம் மதுரையில் அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. குறிப்பாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் எட்டு மாதங்கள் உள்ள நிலையில் மதுரை மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் தீவிரமாகியுள்ளது. இதற்கிடையில், TVK தலைவர் விஜய்க்கு துணை முதல்வர் பதவி, 75+ சீட் என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டால், எந்த நேரத்திலும் அதிமுக கூட்டணியில் இணையலாம்என்று பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இணைய மறுத்துவிட்ட விஜய், தமிழ்நாட்டின் முக்கிய கட்சி உடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…