அதிரும் தமிழக அரசியல் களம்… விஜயகாந்த் ரூட்டை கையில் எடுத்த விஜய்?… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

Spread the love

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலுக்காக சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை அனைவரும் பல முயற்சிகளை கையில் எடுத்து வருகின்றன. இப்படியான நிலையில் புதிதாக கட்சி தொடங்கிய விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் இருக்கையில் அமர வேண்டும் என்று போராடி வருகின்றார். திமுகவை அரசியல் எதிரி எனவும் பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறிய விஜய் தற்போது வரை அந்த நிலையில் இருந்து பின்வாங்கவில்லை. விஜய்க்கு ஆதரவு அதிக அளவில் இருந்தாலும் அரசியல் அனுபவம் இல்லை என்ற கருத்து தொடர்ந்து நிலவி வந்தது.

இதனை நசுக்கும் விதமாக அமைந்த நிகழ்வுதான் செங்கோட்டையனின் சேர்க்கை. அவர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் சேர்ந்தது விஜய்க்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்துள்ளது. மேலும் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ள முக்கிய முகங்கள் பலரையும் தமிழக வெற்றிக்கலகம் கட்சியில் சேர்ப்பேன் என்று செங்கோட்டையன் சபதம் எடுக்க அதற்கான பணிகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் விஜயின் இளைஞர் படையின் பலம் என்பது விஜயகாந்தின் அரசியல் உச்சம் தான் விஜயின் அரசியல் பயணத்தின் வெறும் ஆரம்ப புள்ளியாகவே பார்க்கப்படுகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது ரசிகர் மன்ற பலத்தை கொண்டு இருந்தார். அதேபோல விஜய்யிடம் பல மடங்கு உள்ளனர். அவர் கொண்டுள்ள இளைஞர் சக்தி, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Nanthini

Recent Posts

“அவ்வளவு தான் டைம் ஓவர்”… ஆளுநர் கையில் நாலே நாலு ஆப்ஷன்.. கடைசியில் மொத்தமாக மாறும் கேம்… விஜய்க்கு காத்திருக்கும் டுவிஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான திருப்பமாக, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் ஒரு 'தொங்கு சட்டசபை'…

12 seconds ago

“கிம் ஜாங் உன்–னை தொட்டாலே.. இனி அணுஆயுத தாக்குதல் தான்”… அமெரிக்காவுக்கு செக் வைத்த வடகொரியா…. இனி தான் ஆட்டமே ஆரம்பம்…!

வடகொரியாவின் அணுஆயுதக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிரடி மாற்றம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங்…

6 minutes ago

மாற்றுத்திறனாளி இளைஞருக்கு நேர்ந்த கொடுமை: 10 நாட்களில் கைவரிசை காட்டிய ‘கில்லாடி’ மனைவி…!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள கோதை மங்கலம் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, தரகர் மூலம் பெண் தேடப்பட்டு வந்துள்ளது.…

10 minutes ago

அடுத்தடுத்த அதிர்ச்சி… தமிழக அரசியலில் ஒரு ‘லைவ்’ திரில்லர்… காமராஜ் எம்.எல்.ஏ விவகாரத்தில் சிக்கிய தளபதி விஜய்?… போட்டுடைத்த டிடிவி தினகரன்…!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது ஒரு விறுவிறுப்பான அரசியல் திரில்லர் திரைப்படத்தைப் போல மாறியுள்ளது. ஆட்சி அமைக்கத்…

14 minutes ago

மணல் கொள்ளையைத் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி: பாட்டிலால் குத்திக் கொடூரக் கொலை..! தமிழகத்தை உழுக்கிய பயங்கரம்…!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மணல் கடத்தலைத் தடுத்த கார்த்திக் என்ற இளைஞர், முன்விரோதம் காரணமாகக் கண்ணாடி பாட்டிலால் குத்திக்…

16 minutes ago

மதுரையில் பரபரப்பு : பதவியேற்புக்கு முன்பே “அமைச்சர்” பட்டம்… வைரலாகும் போஸ்டர்…!

மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பெ. விஸ்வநாதன், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட இப்பகுதியில் சுமார் 2,731 வாக்குகள்…

19 minutes ago