கடைசி நிமிட ட்விஸ்ட்..! பதற்றத்தில் அமைச்சர் கமலி… மத்திய அமைச்சரையே வீழ்த்தியவருக்கு விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!!

Spread the love

அவிநாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான (MLA) கமலிக்கு இன்று ஒரு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது. இன்று காலை 7 மணி வரை தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கப் போகிறது என்ற விபரமே அவருக்குத் தெரியாது என்று கூறப்படுகிறது. கடைசி நிமிடம் வரை பரிசீலனையில் இருந்த மற்றொரு சட்டமன்ற உறுப்பினரான சத்யபாமாவிற்குப் பதிலாக, இறுதி நேரத்தில் கமலியின் பெயர் தேர்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் பதவிகளுக்கான தேர்வுப் பட்டியலில் கமலியின் பெயர் முன்னிலைக்கு வந்ததற்கு ஒரு முக்கிய அரசியல் பின்னணி உள்ளது. அண்மையில் நடந்த தேர்தலில் மத்திய இணை அமைச்சராக இருந்த எல். முருகனை எதிர்த்துப் போட்டியிட்டு அவரை வீழ்த்திய பெருமை கமலிக்கு உண்டு. இந்த மிகப்பெரிய வெற்றியை அங்கீகரிக்கும் வகையிலும், அவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் இந்த அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Soundarya

Recent Posts

ஐரோப்பாவை நடுங்க வைக்கும் ‘ஒமேகா பிளாக்’… இந்திய பருவமழையை காலி செய்யப் போகிறதா… அதிர்ச்சித் தகவல்…!

தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…

12 minutes ago

இவன் மனிதனே இல்லை…! இரண்டு லாரிகளுக்கு நடுவே புகுந்த ‘மரண ஓவர்டேக்’… சோசியல் மீடியாவை உலுக்கும் ஷாக்கிங் வீடியோ…!!

சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…

17 minutes ago

முடியலடா சாமி..! கொளுத்தும் வெயிலுக்குப் பயந்து… கடையிலேயே பாயை விரித்த மக்கள்… பிரம்மாண்ட பர்னிச்சர் கடையை ஆக்கிரமித்த பொதுமக்கள்… நெட்டிசன்கள் வியப்பு..!!

ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…

19 minutes ago

டெல்லி ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டத்தால் அரசுக்கு வந்த உச்சக்கட்ட நெருக்கடி… மாணவர்களுக்காக உயிரை பணயம் வைக்கும் சோனம் வாங்சுக்… தீவிரமடையும் உண்ணாவிரதம்…!

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி…

25 minutes ago

“தண்ணீரைத் திறந்து வைத்தும் தப்ப முடியாத மரணப் பொறி…!” தீ விபத்தில் குளியலறைக்குள் முடங்கிய குஜராத் குடும்பத்திற்கு நேர்ந்த கொடூரம்…!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள வூஸ்டர் நகரில் செயல்பட்டு வரும் எகானோ லாட்ஜ் என்ற மோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ…

31 minutes ago

ஹேப்பி மூட்…! கிரிக்கெட் ஸ்டார்ஸ் கிடையாது… இப்போ நாங்க ஸ்கூல் பிரண்ட்ஸ்…! இணையத்தைக் கொள்ளையடிக்கும்… சஞ்சு சாம்சனின் கியூட் வீடியோ…!!

இந்திய கிரிக்கெட் வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பயணத்தின் போது 'பென் ஃபைட்' விளையாடும் வீடியோ…

32 minutes ago