கொள்கையில் பெண் உரிமை… அதிகாரத்தில் புறக்கணிப்பா..? பெண் நிர்வாகிகளின் அடுத்தடுத்த புகார்களால் விஜய்க்கு சிக்கல்..!!

Spread the love

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வீரமங்கை வேலுநாச்சியாரைத் தனது அரசியல் வழிகாட்டிகளில் ஒருவராக முன்னிறுத்தி வரும் வேளையில், கட்சிக்குள் பெண்களுக்கு உண்மையான சம உரிமை வழங்கப்படுகிறதா என்ற விவாதம் தற்பொழுது வலுத்துள்ளது. கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த வைஷ்ணவி, தனக்குச் சரியான வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகக் கூறி கட்சியிலிருந்து விலகியது மற்றும் அரியலூரில் கட்சி கொடியேற்ற அனுமதி கிடைக்காததால் நிர்வாகி பிரியதர்ஷினி போராட்டத்தில் ஈடுபட்டது போன்ற சம்பவங்கள் இதற்குச் சான்றாக முன்வைக்கப்படுகின்றன. மேலும், அஜிதா என்ற நிர்வாகி தற்கொலை முயற்சிக்கு முயன்ற சம்பவம் அக்கட்சியின் பெண் தொண்டர்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.

அரசியல் விமர்சகர்களின் கருதுகோளின்படி, தவெகவின் கொள்கைப் பாடல்களில் பெண்களின் வீரம் போற்றப்பட்டாலும், கட்சியின் அதிகாரப் மட்டத்தில் பெண்களுக்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கட்சியின் உயர் பதவிகளில் இருக்கும் பெண்களுக்குக் கூட, பொதுச்செயலாளர் ஆனந்த் அல்லது ஆதவ் அர்ஜுனா போன்ற ஆண்களுக்கு இணையான அதிகாரம் அல்லது முடிவெடுக்கும் சுதந்திரம் இல்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

திக் திக் திக்… கார் , நகையை தர்றியா?… இல்ல வெட்டட்டுமா?… மதுபோதையில் நண்பனை பட்டாக்கத்தியால் வெட்டிச் சாய்த்த கொடூரம்…!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே பணம், கார் மற்றும் நகை கொடுக்கல் வாங்கல் தகராறில் நண்பரைக் கொடூரமாக வெட்டிக் கொலை…

2 minutes ago

ஐயோ… லஞ்சம் வாங்கியதா காவல்துறை?… ஆய்வாளர் வீட்டில் கட்டுக் கட்டாக… எண்ணப்பட்ட 500 ரூபாய் நோட்டுகள்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!

தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனை பங்குதாரர் பிரச்சினை தொடர்பாக ஒரு தரப்பினருக்கு ஆதரவாகச் செயல்பட்டு ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக…

14 minutes ago

நீங்க என்ன டாக்டரா?… “ஒரு பெண்ணோட வலி தெரியுமா?”… ஜூலி விவகாரத்தில் பொங்கி எழுந்த கூல் சுரேஷ்… இணையத்தில் புயல்…!!

பிக் பாஸ் புகழ் ஜூலி தற்போது கர்ப்பமாக இருக்கும் சூழலில், அவரது கர்ப்ப காலத்தை தவறாக கணக்கிட்டு சமூக வலைதளங்களில்…

17 minutes ago

அடபாவமே..! பணத்துக்காக இப்படியா?… பெங்களூரு to கோவளம்… சொந்த சித்தியே செய்த துரோகம்… 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…!!

தமிழகத்தில் சிறுமிகளைப் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கும் நோக்கில் கடத்தப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாகப்…

26 minutes ago

அதிர்ச்சி… வானத்தை வளைத்த 3,473 டிரோன்கள்… மைசூருவில் அரங்கேறிய அசாத்திய கின்னஸ் சாதனை…!

கர்நாடகாவின் பாரம்பரியமிக்க மைசூரு தசரா விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பிரம்மாண்டமான டிரோன் ஒளிக்காட்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. பன்னிமண்டபத்தில்…

33 minutes ago

“இவனை விடக்கூடாது”… திட்டம் போட்டு தூக்கிய நண்பன்?… சாலையோரம் வீசப்பட்ட சடலம்… கூட்டாளிகளுடன் வளைத்து பிடித்த போலீஸ்…!!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையோரத்தில் வெட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து…

35 minutes ago