தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆலோசனைக் கூட்டத்திற்குத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்காததால், இன்று நடைபெறவிருந்த அக்கட்சியின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இக்கூட்டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) இந்தத் திடீர் தடையால் கட்சித் தலைவர் விஜய்க்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தடையின் காரணமாக, இன்று வெளியாகவிருந்த தவெக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…