Categories: அரசியல்

பெரம்பூரில் பிரச்சாரம் முடக்கம்…? காவல்துறையின் மெத்தனத்தால் விஜய் அதிருப்தி…. சி.டி.ஆர். நிர்மல்குமார் புகார்…!!

Spread the love

சென்னை பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின் போது, அவருக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனத் தேர்தல் ஆணையத்தில் அக்கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரசாரப் பாதையில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் கூடியதால், விஜய்யின் வாகனம் நகர முடியாமல் தவித்ததாகவும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவோ அல்லது போக்குவரத்தைச் சீர்செய்யவோ காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் த.வெ.க இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மற்றும் இந்தியத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தப் புகார் மனுவில், காவல்துறையின் மெத்தனப் போக்கால் பிரசாரப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க விஜய்யின் பரப்புரைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஒரு முக்கியக் கட்சித் தலைவரின் பாதுகாப்பு குறித்து எழுப்பப்பட்டுள்ள இந்தப் புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

6 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

6 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

6 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

6 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

7 மணத்தியாலங்கள் ago