அம்பானி முதல் சல்மான் கான் வரை… விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா கல்யாண விஐபி லிஸ்ட்… இணையத்தில் ட்ரெண்டிங் செய்தி…!!

Spread the love

நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நீண்டகாலக் காதல், வரும் பிப்ரவரி 26, 2026 அன்று உதயப்பூரில் உள்ள ஒரு பாரம்பரிய அரண்மனையில் திருமணத்தில் முடியப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திருமணம் மிகவும் ரகசியமாகவும், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. திருமண நிகழ்வுகளில் புகைப்படங்கள் கசிவதைத் தவிர்க்க ‘நோ போன் பாலிசி’ (No-Phone Policy) அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்காகப் பணியாற்றும் குழுவினருடன் ரகசியக் காப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் திருமணத்தில் கலந்துகொள்ளும் முக்கியப் பிரபலங்களின் பட்டியல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, தொழிலதிபர் முகேஷ் அம்பானி, இயக்குநர்கள் சுகுமார், சந்தீப் ரெட்டி வங்கா, ராகுல் சங்க்ரித்யான், நடிகர்கள் சல்மான் கான், விக்கி கௌஷல், அல்லு அர்ஜுன், நடிகைகள் வர்ஷா பொல்லம்மா, கிரிதி சனோன் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உதயப்பூரில் நடக்கும் இந்தத் திருமணத்தைத் தொடர்ந்து, மார்ச் 4-ம் தேதி ஹைதராபாத்தில் திரைத்துறையினருக்காகப் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Soundarya

Recent Posts

“யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்”… ஈரானுடன் டீல் போட்ட சீனா… ட்ரம்ப்பின் ட்ரூத் சோஷியல் பதிவால் அதிரும் உலக நாடுகள்…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை சீனாவுக்காக நிரந்தரமாகத் திறப்பதாக அறிவித்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

4 minutes ago

“வாடா மோதிப்பார்க்கலாம்” மயில் vs பாம்பு.. ஜெயிக்கப்போவது யார்..? நடுரோட்டில் நடந்த பயங்கர மோதல்… வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு மயில் மற்றும் ஒரு பாம்புக்கு இடையே நடக்கும் கடுமையானப் போராட்டம்…

5 minutes ago

உஷார்!.. “பிரிட்ஜ் கம்ப்ரஸர் வெடிக்க இதுதான் காரணமா?”.. கோடை காலத்தில் நீங்கள் செய்ய வேண்டிய 3 தற்காப்பு நடவடிக்கைகள்…!!!

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வீடுகளில் பிரிட்ஜ் பயன்பாடு பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில், பிரிட்ஜை சுவரோடு ஒட்டி…

6 minutes ago

“வாட்ச் முதல் லேட்டஸ்ட் ஐபோன் வரை!” – ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களை திக்குமுக்காட வைக்கும் ‘மெகா’ பாஸ்… சீன நிறுவனத்தின் தாராள குணத்தால் கடுப்பான இந்திய நெட்டிசன்கள்…!

உலகெங்கும் ஆட்குறைப்பு மற்றும் பொருளாதார மந்தநிலை குறித்த கவலைகள் நிலவி வரும் சூழலில், சீனாவைச் சேர்ந்த மீடியாஸ்டார்ம் (Mediastorm) நிறுவனம்…

8 minutes ago

பகீர் வீடியோ..! சாலையில் சிதறிய கோழிகள்… மனிதாபிமானத்தை காற்றில் பறக்கவிட்டு வேட்டையாடிய மக்கள்… வைரல் வீடியோ.!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சாலையில் கோழிகள் ஏற்றிச் சென்ற வண்டி விபத்துக்குள்ளானதை அல்லது நின்றுகொண்டிருந்ததைச் சாதகமாக்கிக்…

9 minutes ago

“போதும் கீழே இறங்குங்க”… நேரலையில் எடப்பாடியைத் தொட்டு மோடி சொன்னது என்ன?… குமரியில் பரபரப்பு….!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக,…

11 minutes ago