திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற இலக்கை அடைய விஜய் NDA கூட்டணிக்கு வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். விஜய் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் பெரிய அளவில் பலன் இருக்காது என்பதை ஒரு தந்தை என்ற முறையில் அவருக்குத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு நிலவி வரும் இந்த கூட்டணி குறித்த விவாதங்கள், தமிழருவி மணியனின் இந்தப் பேச்சால் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், சமீபத்தில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று விஸ்வரூப தரிசனம் செய்தார். பொதுவாக…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இன்று தொடங்குகிறது. தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களை வென்ற தமிழக…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது, அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை…
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) எதிராகப் போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும்…
தமிழக அரசியலில் நிலவி வந்த 59 ஆண்டுகால திராவிட சித்தாந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகர் விஜய் தலைமையிலான…
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு விளையாட்டு…