ஜெயலலிதாவுக்கு பின் விஜய் தான்… இதனை வருஷம் யாருமே செய்யல… 35 ஆண்டுகளுக்குப் பின் நடந்த ஆச்சர்யம்..!!

Spread the love

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரே தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டாவது முதல்வர் வேட்பாளர் என்ற பெருமையை விஜய் பெற்றுள்ளார். இந்தத் தேர்தலில் பெரம்பலூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் களம் கண்ட அவர், இரண்டிலும் அபார வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக, கடந்த 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றிருந்தார். அந்த வரலாற்றுச் சாதனைக்குப் பிறகு, தற்போது விஜய் அதே போன்றதொரு வெற்றியைப் பதிவு செய்து ஜெயலலிதாவின் சாதனையை மீண்டும் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

Soundarya

Recent Posts

“ஆதரவு கொடுக்கிறோம் ஆனா ஒரு கண்டிஷன்” இது நடக்கவே கூடாது.. காங்கிரஸ் வைத்த செக்.. விழிபிதுங்கி நிற்கும் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள்…

2 minutes ago

விளையாட்டு வீரர்களுக்கு இதுதான் மரியாதையா..? தங்கம் வென்றும் பலனில்லை.. ரயில் நிலையத்தில் 12 மணிநேரம் கண்ணீருடன்… சமூக வலைதளங்களில் குவியும் கண்டனங்கள்…!!

அதிர்ச்சிகரமான இந்தச் சம்பவத்தில், தங்கம் வென்ற போலந்து போல்ட் (Pole Vault) வீராங்கனை ஒருவர், தனது விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலில்…

4 minutes ago

“சுக்கிரன் தரும் ‘விபரீத ராஜயோகம்’… இந்த 3 ராசிக்காரர்களுக்குக் கடும் சோதனை.. உங்க ராசி இதுல இருக்கா?”

சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்தில் சஞ்சரிக்கும் இந்த காலகட்டம், பொதுவாக சுப பலன்களைத் தரும் எனக் கருதப்பட்டாலும், 6,…

5 minutes ago

“விஜய்யை வாழ்த்தினால் தப்பா..?” இதுதான் உண்மையான தலைமை… சாதி, மதம் இல்லாத அரசியலே எனது விருப்பம்… தவெக-வுக்கு ஆதரவாக அஸ்வின் வீசிய அனல் பறக்கும் கருத்துகள்..!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததற்காக எழுந்த விமர்சனங்களுக்குப் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தற்போது பதிலளித்துள்ளார்.…

8 minutes ago

“கேப்டன்னா இப்படி இருக்கணும்” சதம் அடிக்காதது ஏன்? மனம்திறந்து பேசிய சஞ்சு: கிரிக்கெட் உலகமே பாராட்டும் அந்தப் பண்பு..!!

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினாலும், துரதிர்ஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.…

10 minutes ago

“திடீரென குறுக்கே வந்த மாடுகள்… கட்டுக்கடங்காத கார்”… ஆர்.பி. சௌத்ரியின் கடைசி நிமிடங்கள்…. அதிர்ச்சியில் திரையுலகம்…!

தென்னிந்தியத் திரையுலகில் நூற்றுக்கணக்கான கலைஞர்களுக்கு வாழ்வளித்த 'வெற்றித் தயாரிப்பாளர்' ஆர்.பி. சௌத்ரி (76), மே 5 அன்று ராஜஸ்தான் மாநிலத்தில்…

11 minutes ago