Categories: CINEMA

ஒரு கணம் ஒரு போதும் பிரிய கூடுதே.. காதல் மனைவிக்கு விலையுயர்ந்த GIFT கொடுத்து அசத்திய விக்னேஷ் சிவன்..

விக்னேஷ் சிவன் அவர்கள் தன் காதலியும் மனைவியும் ஆன நயன்தாரா அவர்களுக்கு மிகப் பெரிய சர்ப்ரைஸ் ஒன்று செய்துள்ளார். 2012 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு மற்றும் வரலட்சுமி அவர்களின் நடிப்பில் வெளிவந்த “போடா போடி” படத்தை இயக்கிய தமிழ் திரை உலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர்தான் விக்னேஷ் சிவன். முதல் படத்திலே வித்தியாசமான கதைக்களம் கொண்டு அமைத்து அதை மக்களிடம் சேர்த்து, தான் சிறப்பான இயக்குனர் என்று திரை உலகிற்கு காண்பித்தார்.

அதன் பின் தனக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்து பல முன்னணி ஹீரோக்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தார். அதில், நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், நெற்றிக்கண், பாவக்கதைகள், கனெக்ட் போன்ற படங்கள் இதில் அடங்கும். இவர் முதன் முதலில் வேலை இல்லா பட்டதாரி, சிபி போன்ற படங்களில் வசன எழுத்தாளரும் துணை இயக்குனராக பணிபுரிந்து தன் திறமை வளர்த்து சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இவர் விஜய் சேதுபதி நயன்தாராவை வைத்து 2015 ஆம் ஆண்டு “நானும் ரவுடிதான்” படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் மாபெரும் இடத்தை பிடித்தார்.

தற்போது அந்த நானும் ரௌடி தான் படத்தில் நயன்தாராவுடன் பழகி நண்பர்களாகி பின்னர் அது காதலாக மாறி கல்யாணம் செய்து கொண்டார்கள் இவர்கள். காதலித்த சமயத்தில் நயன்தாரா அவர்கள் தான் விக்னேஷ் சிவனுக்கு பல பரிசுகளை வழங்கி தன் காதலை வெளிப்படுத்தி வந்தார்கள். தற்போது இவர் பெரிய இயக்குனராக வளர்ந்த பின் விக்னேஷ் சிவன் அவர்கள் நயன்தாராவிற்கு லக்ஸ்சுரி பரிசு ஒன்று அளித்துள்ளார். பிரதீப் குமார் மற்றும் எஸ்.ஜே சூர்யா அவர்களின் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் படம் தான் LIC, இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் அவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களுக்கு இப்படத்திற்கான அட்வான்ஸை கொடுத்துள்ளார்.

அந்த அட்வான்ஸ் வைத்து தன் மனைவி  அவர்களுக்கு லக்ஸ்சுரி காரான “மெர்சிடிஸ் மேக் பேக்” என்ற விலை உயர்ந்த காரை நயன்தாராவுக்கு பரிசு அளித்துள்ளார். இந்த காரின் விலை கிட்டத்தட்ட 4 கோடிக்கு மேல் என்று தெரிய வருகிறது. தன் காதலை வெளிப்படுத்தும் விதமாக நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் வாங்கி தந்த பரிசை கண்டவுடன் நயன்தாரா சர்ப்ரைஸ் ஆகிவிட்டாராம்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

நடிகை ராதிகாவுக்கு என்னாச்சு..! வீட்டிற்கே சென்று நலம் விசாரித்த நடிகர் சிவகுமார்.. வைரலாகும் வீடியோ..!

உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நடிகை ராதிகாவை காண நடிகர் சிவகுமார் வீட்டிற்கு சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

4 mins ago

நிறைய சமைச்சு கொடுத்தே, ஆனா நன்றியே இல்ல.. என்ன பார்த்ததும் ஓடிட்டான்.. மோகன்லால் செய்ததை சொல்லி எமோஷனலான சாந்தி வில்லியம்ஸ்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வரும் சாந்தி வில்லியம்ஸ் சமீபத்திய நேர்காணலில் நடிகர் மோகன்லால் தாறுமாறாக…

38 mins ago

ஹாப்பி பர்த்டே என் அன்பு பொண்டாட்டி.. திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கணவருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய இந்திரஜா..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சியில்…

2 hours ago

லேடி கெட்டப்பில் அச்சு அசல் பெண் போல இருக்கும்.. இந்த பிரபல தொகுப்பாளர் யார் தெரியுமா ..? வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வளம் பெறுபவர் ஆசார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த…

2 hours ago

ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர்… மதுரையின் ‘சினிமா பேரடைஸோ’ தங்கம் தியேட்டரின் பிறப்பும் இறப்பும்… பலரும் அறியாத தகவல்கள்!

தமிழக மக்கள் ஆரம்ப காலம் முதலே இயல் இசை நாடகம் என கலைகளை ஊக்குவித்து வந்தவர்கள். ஒரு கட்டத்தில் மற்ற…

3 hours ago

கார் விபத்தில் உயிரிழந்த நடிகை.. துக்கம் தாங்காமல் காதலர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது…

3 hours ago