வழி நெடுக காட்டுமல்லி… மினு மினுக்கும் உடையில் தேவதை போல மின்னும் விடுதலை பட நடிகை..

By Archana

Published on:

நடிகை, பின்னணி பாடகி, அசிஸ்டண்ட் டைரக்டர் என பன்முக திறமை கொண்டவர் தான் நடிகை பவானி ஸ்ரீ. இவர் வேறுயாருமில்லை இசை அமைப்பாளர் GV பிரகாஷின் தனகை தான். AR.ரஹ்மானின் அக்கா மகள் ஆவார். சினிமா துறையை பின்புலமாக கொண்டவர் தான் இந்த பவானி ஸ்ரீ. விடுதலை படத்தின் மூலமாக மக்களின் மனதில் பதிந்தாலும், இதற்க்கு முன்பு க பெ ரணசிங்கம் மற்றும் பாவ கதைகள் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்துள்ளார் பவானி ஸ்ரீ .

Snapinstaapp 434327803 1649015319239158 4420021785099912373 n 1080

நடிப்பதை தான் ஜிவ் பிரகாஷின் இசையில் ஒரு சில பாடல்களையும் பாடியுள்ளார் பவானி ஸ்ரீ அவர்கள். அதுமட்டுமில்லாமல், சினிமாவில் அசிஸ்டண்ட் டைரக்டராக தான் காலடி எடுத்து வைத்துள்ளார் பவானி ஸ்ரீ. விடுதலை படத்தில் தனது அமைதியான கதாபாத்திரத்தின் மூலமாக மக்கள் மனதில் குடியேறினர்.

   
Snapinstaapp 434275606 408217948520364 8905221323910236950 n 1080

மேலும், சோசியல் மீடியா பக்கம் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருகிறார் இளம் நடிகையான பவானி ஸ்ரீ அவர்கள். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் மற்றும் ட்ரடிஷன் உடைகளில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை பவானி ஸ்ரீ.

a2

அந்த வகையில் தற்போது மினு மீனுக்கு உடையில் வித விதமாக போஸ் கொடுத்து சில அழகிய புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார் நடிகை பவானி ஸ்ரீ, இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் லைக்ஸ்களை குவித்து வருவதோடு அழகி, கியூட் என கமெண்ட்ஸ்களை போட்டு வருகின்றனர்.

a1
author avatar
Archana