காதலனோடு சென்ற மகள்… மயானத்தில் தீ வைத்து எரித்த தந்தை… ஒட்டுமொத்த நாட்டையே நடுங்க வைக்கும் கொடூர சம்பவம்..!

Spread the love

மத்திய பிரதேசம் மாநிலத்தில் காதலரை திருமணம் செய்த பெண்ணுக்கு உருவ பொம்மை வைத்து இறுதி சடங்கு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் விதிஷாவை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான கவிதா சமீபத்தில் காணாமல் போனதால் அவருடைய குடும்பத்தினர் அருகில் உள்ள பகுதியில் தேடினர். அதன் பிறகு கவிதா காதலனுடன் ரகசிய திருமணம் செய்தது தெரியவந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் தங்களுடைய மகள் இறந்து விட்டதாக அறிவித்தனர். அவருக்கு அடையாளபூர்வமாக ஈமச்சடங்குகளை செய்ய அவர்கள் முடிவு செய்த நிலையில் மாவால் செய்யப்பட்ட கவிதாவின் உருவ பொம்மையை பாடையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

மயானத்தை அடைந்த பிறகு குடும்பத்தினர் புதைக்க தயார் செய்தனர். அனைத்து சடங்குகளும் பாரம்பரிய முறைப்படி செய்யப்பட இறுதி சடங்கின் ஒரு பகுதியாக உருவ பொம்மைக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. இது தொடர்பாக கண்ணீருடன் பேசிய கவிதாவின் தந்தை ராம் பாபு, தன்னுடைய மகளின் முடிவால் குடும்பம் முற்றிலும் குறைந்துவிட்டது. இது தனது வாழ்வின் மிகவும் வேதனையான தருணம் என்று அவர் கூறியுள்ளார். உருவ பொம்மையை இறுதி ஊர்வலமாக கொண்டு சென்று தீ வைத்து எரித்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Nanthini

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

5 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

5 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

5 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

5 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

6 மணத்தியாலங்கள் ago