“நிகழ்ச்சியை உடனே நிறுத்து!”… ஆட்டத்தை நிறுத்திய ரவுடிகள்… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்… நடுங்க வைக்கும் சம்பவம்…!!

Spread the love

மகாராஷ்டிராவின் கல்யாண் அருகேயுள்ள வரப் பகுதியில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில், ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த கும்பலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருசக்கர வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்திறங்கிய மர்ம நபர்கள், மேடையில் நடந்துகொண்டிருந்த கலை நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்துமாறு அச்சுறுத்தி ரகளையில் ஈடுபட்டனர். மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய இந்தக் காட்சி இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முந்தைய தகராறின் எதிரொலியாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் டிட்வாலா போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இதில் தொடர்புடைய நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சந்தேகத்தின் அடிப்படையில் நால்வர் பிடிபட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மோதலுக்கான சரியான பின்னணி குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Gayathri

Recent Posts

ஐயோ… மச்சான் ஒரு போட்டோ மட்டும் எடுத்துக்கலாம்டா?… அடுத்த நொடியே முடிந்த வாழ்க்கை… காசி திரும்பிய நண்பர்களுக்கு நேர்ந்த பயங்கரம்… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

விந்தியாச்சலம் தாமுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு ஸ்கார்பியோ காரில் காசிக்குத் திரும்பிக்கொண்டிருந்த இளைஞர்கள் குழுவினர், வழியில் மேம்பாலம் ஒன்றில் செல்ஃபி…

26 minutes ago

அடப்பாவமே… காபி ஷாப்புல இதுதான் வேலையா?… ஸ்டார்பக்ஸ் கடையில் உறைந்துபோகும் சிசிடிவி காட்சி… பையைத் தூக்கிய பெண்… பெங்களூருவில் பெரும் பரபரப்பு…!!

பெங்களூருவில் உள்ள பிரபல ஸ்டார்பக்ஸ் காபி ஷாப் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவரின் பையிலிருந்து நயவஞ்சகமாகப் பணப்பையைத் திருடும் பெண் ஒருவரின்…

51 minutes ago

அட கொடுமையே… இன்ஸ்டாகிராம் காதலனுக்காகக் குடும்பத்தை கைவிட்ட மனைவி… கோவிலில் தானே முன்நின்று திருமணம் செய்து வைத்த கணவன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

சமூக ஊடகத்தில் ஏற்பட்ட காதலுக்காகத் தன் கணவரையும் குழந்தைகளையும் கைவிட்டுவிட்டுப் பிரிய முயன்ற மனைவியின் முடிவு, உத்தரப் பிரதேசத்தின் சீதாபூர்…

9 மணத்தியாலங்கள் ago

டேட்டா தேவையில்லையா?… 3 சீக்ரெட் பிளான்… ரூ. 185 முதல் அன்லிமிடெட் கால்ஸ்… டேட்டாவுக்கு இனி நோ பைசா… ஏர்டெல்லின் புது ரூல்ஸ்… பயனர்கள் கொண்டாட்டம்…!!

ஏர்டெல் நிறுவனம் இணையப் பயன்பாடு இல்லாத வாடிக்கையாளர்களுக்காகக் குரலழைப்பு மற்றும் குறுஞ்செய்தி பலன்களை மட்டுமே கொண்ட மூன்று புதிய ரீசார்ஜ்…

9 மணத்தியாலங்கள் ago