தண்ணீர் பாட்டிலோடு பால்கனிக்கு வந்த வாலிபர்… நொடி பொழுதில் நிலை தடுமாறி நடந்த சம்பவம்… பகீர் கிளப்பும் வீடியோ…!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் வெளியாக கூடிய வீடியோக்களில் சில நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. அப்படிதான் தற்போது ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில் நபர் ஒருவர் தன் கையில் தண்ணீர் பாட்டிலுடன் பால்கனிக்கு வருகின்றார். பிறகு அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த துணிகளை பார்த்தவாறு தடுப்புச் சுவரை நோக்கி நகரும் நிலையில் திடீரென்று அவர் தடுமாறி எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விடுகின்றார். இந்த காட்சி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்து பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக பால்கனிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவாதம் சமூக வலைத்தளத்தில் அதிகரித்துள்ளது. சிறிய தவறுகள் கூட பெரிய விபத்துகளாக மாறிவிடும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. மேலும் சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த வீடியோ எச்சரிக்கை மணி அடிப்பது போல உள்ளது. குடும்பத்தின் பாதுகாப்பு அனைவருக்கும் முதன்மை என்பதையும் அவ்வாறு கவனிப்பதே இத்தகைய விபத்துக்களை தவிர்க்கும் ஒரே வழி என்பதையும் இந்த வீடியோ வலியுறுத்தும் நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

10 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

10 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

10 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

10 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

10 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

10 மணத்தியாலங்கள் ago