Categories: வீடியோ

பார்த்தாலே புல்லரிக்குதே..! சிறுமியோடு படுக்கையில் இருக்கும் பாம்பு… அதிர்ச்சிக்குள்ளாகும் வீடியோ இதோ..!!

Spread the love

சமூக வலைதளத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது சிறுமி ஒருவர் வளர்ந்த ஒரு python பாம்போடு கொஞ்சமும் பயமே இல்லாமல் விளையாடுவதை போல் விளையாடும் காட்சி ஆனது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது பப்புவா நியூ கினியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பாம்பினங்கள் உள்ளது. மேலும் பலவற்றை தீவிலும் மட்டுமே பார்க்க முடியும். இந்த பாம்புகள் பெரும்பாலும் ஈரப்பதம் மற்றும் குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளை விரும்புவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அவை முக்கியமாக காட்டுப்பகுதிகளில் வாழ்ந்தாலும் சுறுசுறுப்பான பாம்புகள் .அவை மரங்களில் ஏறும் மற்றும் குறைந்தபட்சம் ஓரளவு மரங்களில் வாழும் உயிரினங்களாக அறியப்படுகிறது. இந்த நிலையில் சிறுமி ஒருவர் பிரம்மாண்டமாக வளர்ந்த அந்த பாம்போடு உயரமாக படுக்கையிலிருந்து விளையாடும் அறிய காட்சி அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Soundarya

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

8 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

8 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

8 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

8 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

8 மணத்தியாலங்கள் ago