Categories: சினிமா

“அந்த ஒரு காரணத்தால்” தடைபட்ட திருமணம்… காதல் கணவருக்காக காத்திருந்த மதுமிதா… திருமணம் முடிந்தது எப்படி..??

Spread the love

இங்கிலீஷ்காரன் படத்தில் நடிகை மதுமிதா மற்றும் நடிகர் சிவ பாலாஜி நடித்தார்கள். அப்பொழுது இருவரும் இணைந்து நடித்த நிலையில் படப்பிடிப்பில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பிறகு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்கள். இருவரும் காதலிப்பதை வெளிப்படையாக சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும் ஒருவரை ஒருவர் காதலிப்பது மனதளவில் அவர்களுக்கு தெரிந்திருந்தது. நேரடியாக திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார்கள். ஆனால் எல்லா காதலும் எளிதில் வெற்றி பெறுவது கிடையாது. இந்த ஜோடிக்கும் ஒரு தடை வந்துள்ளது. அதுவும் ஜாதகத்தில் தான். திருமணம் செய்ய முடிவு செய்த பிறகு சிவ பாலாஜி திடீர் என்று திருமணத்திலிருந்து பின்வாங்கி இருக்கிறார்.

இதற்கு காரணம் மதுமிதாவை திருமணம் செய்தால் தன்னுடைய தாயார் இறந்து விடுவார் என்று ஜாதகத்தில் இருந்துள்ளது. இருவரின் ஜாதகமும் பொருந்தவில்லை என்பதால் சிவ பாலாஜி திருமணத்தை நிறுத்திவிட்டாராம்.. நமக்கு பொருத்தம் இல்லை, ஜாதகம் சரியில்லை. திருமணம் செய்தால் என் அம்மா இறந்து விடுவார் என்று சிவ பாலாஜி சொன்னாராம். இதைக் கேட்டதும் மதுமிதாவுக்கு  அதிர்ச்சியாக இருந்ததாம்.

என்ன சொல்வது என்று தெரியவில்லையாம். “அவரை கணவராக நான் ஏற்றுக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் நண்பராக இருப்போம் என்றார்” என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் மதுமிதா கூறி இருந்தார். அதன் பிறகு பெரியவர்களை சமாதானப்படுத்தி சிவ பாலாஜியை திருமணம் செய்து கொண்டாராம். ஒன்றரை வருடத்திற்கு பிறகு மீண்டும் சேர்ந்தார்கள். மீண்டும் ஜாதகம் பார்த்த போது எந்த தடையும் இல்லை என்று ஜோதிடர்கள் கூறினார்கள். அதனால் திருமணம் செய்து கொண்டார்கள். நடிகை மதுமிதா அறை எண் 305இல் கடவுள், பிரியாணி போன்ற படங்களில் நடித்திருந்தார்.

Soundarya

Recent Posts

21 லட்சம் ஃபாலோயர்ஸ் இருந்தும் 33 ஓட்டுதானா?… ஜோதிடருக்கு சொந்த ஊரிலேயே காத்திருந்த பேரதிர்ச்சி… இணையத்தை சூடேற்றும் ராஜஸ்தான் தேர்தல் கூத்து….!

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களை (Followers) வைத்திருப்பவர்கள், நிஜ வாழ்க்கையிலும் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்…

1 minute ago

ஆற்றில் நுரை பொங்க சோப்பு தான் காரணமா?…. “அந்த சோப்பு பேர் என்ன?”…. சிரிப்பதா.. அழுவதா?….. அரசைக் கிழித்துத் தொங்கப்போட்ட நாம் தமிழர் சீமான்….!

ஆறுகளில் நுரை பொங்கி வழியும் அவலநிலைக்கும், கழிவுநீர் மாசுபடுவதற்கும் மக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்புவே காரணம் என சுற்றுச்சூழல்…

5 minutes ago

இரவோடு இரவாக மாறிய அதிகாரிகள்…. தமிழக நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம்…. வெளியான திடீர் அறிவிப்பு….!

தமிழக நிர்வாக நலன் மற்றும் பணியிடங்களை முறைப்படுத்தும் நோக்கில், பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் துறைச் செயலாளர்கள் உட்பட முக்கிய…

9 minutes ago

அன்பில் மகேஸ் கைதால் வெடித்த சர்ச்சை…. திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு கோர்ட் கொடுத்த ரிலீஃப்…. நள்ளிரவில் அதிரடி திருப்பம்….!

சர்ச்சை பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு சென்னை அம்பத்தூர்…

14 minutes ago