Categories: VIDEOS

உன்னோட சாய்ஸ் மா….. நீ என்ன லவ் பண்ணலன்னாலும்….. நான் உன்ன லவ் பண்ணுவேன்…. சிறுவனின் அழகான வீடியோ…

சிறுவன் ஒருவன் தனது தாய் கேட்ட கேள்விக்கு க்யூட்டான பதில் சொன்ன வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் பல விஷயங்களை தெரிந்து கொள்கிறார்கள். அதிலும் சிறுவர்கள் செய்யும் சேட்டை தொடர்பான வீடியோ தான் அதிக அளவில் வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவில் ஒரு தாய் தனது மகனிடம் நான் உன்னை காதலிக்கவா இல்லை உன் தந்தையை காதலிக்க வா என்று கேட்க அது உன் விருப்பம் நீ யாரை வேண்டுமானாலும் காதலித்துக்கொள் எனக்கு கவலை இல்லை என்று கூறுகிறான் ,மேலும் நான் வருத்தப்பட மாட்டேன்.

நீ என்னை காதலித்தாலும் சரி என் தந்தையை காதலித்தாலும் சரி என்று பதில் அளிக்கிறார். அதன் பிறகு நீ என்னை காதலிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நான் உன்னை காதலிக்கிறேன் என்று அழகாக பதில் கூறுகிறான்.

Archana
Archana

Recent Posts

சினிமாக் காரர்களைக் கூத்தாடிகள் எனத் திட்டிய பெரியார் NSK-வை இப்படி புகழ்ந்திருக்கிறாரே… ஓ இதுதான் காரணமா?

தமிழ் சினிமாவில் முதல் முதலில் பகுத்தறிவு மற்றும் முற்போக்கான கருத்துகளை தன்னுடைய நகைச்சுவை காட்சிகள் மூலம் பரப்பியவர் என் எஸ்…

36 நிமிடங்கள் ago

அறிமுகப்படுத்திய வசந்தபாலனையே அடுத்த படத்துக்கு அலையவிட்ட ஜி வி பிரகாஷ்… சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா மொமண்ட்!

பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்கள்…

44 நிமிடங்கள் ago

படத்தின் தோல்வியால் பாக்யராஜை சுட துப்பாக்கியை எடுத்த தயாரிப்பாளர்… ‘என் ரத்தத்தின் ரத்தமே’ பட backstory தெரியுமா?

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக்…

55 நிமிடங்கள் ago

அப்பா பிரசன்னாவை அப்படியே உறித்து வைத்திருக்கும் நடிகை சினேகாவின் மகன்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..

நடிகை சினேகா தனது மகன் விகானுடன் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்து…

11 மணி நேரங்கள் ago

நடிகை அமலா பாலுக்கு குழந்தை பொறந்தாச்சு.. குழந்தைக்கு பெயர் ரொம்ப வித்தியாசமா இருக்கே..!

நடிகை அமலா பால் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில்…

12 மணி நேரங்கள் ago

அஜித்தால் மண்டையை பிச்சுகிட்டு இருக்கும் இயக்குனர் மகிழ்திருமேனி.. விடாமுயற்சி வருமா? வராதா?.. ஒரு முடிவுக்கு வாங்கப்பா..!

நடிகர் அஜித்தின் செயலால் இயக்குனர் மகிழ் திருமேனி மிகப்பெரிய குழப்பத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும்…

13 மணி நேரங்கள் ago