“மரணத்தை வென்ற அம்மா…” வேகமாக உரசி சென்ற ரயில்… தன்னை கவசமாக மாற்றி பிள்ளைகளை காப்பாற்றிய தாய்… மனதை உலுக்கும் வீடியோ வைரல்…!!

Spread the love

ஒரு தாய் மரணத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் போது, அவளது அசாத்திய துணிச்சலின் முன்னால் அந்த மரணமே கூடப் பலமுறை தோற்றுப் பின்வாங்கி விடுகிறது. ஒரு இக்கட்டான இக்கட்டான சூழ்நிலையில், தனது சொந்த உயிரைப் பற்றிக் துளியும் கவலைப்படாமல், தன் இரு குழந்தைகளையும் மற்றும் உடன் இருந்த இரண்டு பெண்களையும் ஒரு தாய் காப்பாற்றியுள்ளார். இவ்வாறாக நான்கு மனித உயிர்களை மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்டெடுத்த அந்தத் தாயின் தன்னலமற்ற வீரம், மனிதநேயத்தின் மிக உயர்ந்த உச்சமாகக் கருதப்படுகிறது.

அதிவேகமாக இடிமுழக்கத்துடன் தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த இரயிலைக் கண்ட அந்தத் தாய், ஒரு நொடி கூடத் தயங்காமல் அங்கிருந்த நால்வரையும் சட்டென்று கீழே இழுத்துப் படுக்க வைத்துள்ளார். இரயில் தங்களைக் கடந்து செல்லும் வரை தனது சொந்த உடலையே அவர்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக மாற்றி, அவர்கள் மீது இரயில் படாதவாறு அரணாக நின்றுள்ளார். தன் மேல் இஞ்ச் அளவில் இரயில் உரசிச் சென்ற போதிலும், பயமோ தயக்கமோ இன்றித் தனது தூய்மையான பாசத்தால் நால்வரையும் காப்பாற்றிய இந்தத் தாயின் அசாத்திய வீரம் தாய்மையின் வலிமையை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

9 minutes ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

40 minutes ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

49 minutes ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

1 மணத்தியாலம் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

2 மணத்தியாலங்கள் ago

உச்சகட்ட கொடூரம்…! தந்தையின் தலையை தரையில் மோதி கொன்ற மகன்… நடுரோட்டில் அரங்கேறிய பயங்கரம்… பகீர் பின்னணி…!!

ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…

2 மணத்தியாலங்கள் ago