Categories: வீடியோ

அப்பா என்னா ஸ்பீடு..! மனிதனுக்கு ஈடாக சுறுசுறுப்பாக குரங்கு செய்யும் வேலை… இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தும் வீடியோ…!!

Spread the love

சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கம். உலகின் மூளை முடுக்கெல்லாம் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி  வருகிறது. அதாவது குரங்கு ஒன்று பரபரப்பாக வேலை செய்யும் காட்சி இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது இந்த காலத்தில் காலையில் எழுவதும், இரவில் படுக்கையில் வைத்து இறுதியாக நம்முடைய கண்கள் பார்ப்பதும் தொலைபேசி தான் என்றால் மிகை ஆகாது.

அதற்கு முக்கிய காரணம் சமூக ஊடங்கங்கள் தான். அந்த அளவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி விட்டார்கள். குறிப்பாக தனிமையை போக்குவதில் சமூக ஊடகங்களுடைய பங்கு முக்கியமாக இருக்கிறது. அந்த வகையில் நாள்தோறும் பதிவேற்றப்படும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது பரபரப்பாக வேலை செய்யும் குரங்கின் வீடியோ வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

7 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

8 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

8 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

8 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

8 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

8 மணத்தியாலங்கள் ago