Categories: சினிமா

சூப்பர் ஸ்டாரின் மாஸ் என்ட்ரி.. வெற்றி பெற்றாரா வேட்டையன்..? அனல் பறக்கும் டுவிட்டர் விமர்சனம்..!!

Spread the love

ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் இன்று ரிலீஸ் ஆனது. முன்னதாக ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. வேட்டையன் படத்தில் அமிதாபச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், பகத் பாசில் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வேட்டையன் படத்திலிருந்து மனசிலாயோ பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

வேட்டையன் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக மிரட்டுகிறார். இந்த படம் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் மும்பை பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி போடப்பட்டது. நள்ளிரவு முதலே ரசிகர்கள் டிஜே மியூசிக் எல்லாம் வைத்து ரஜினிகாந்தின் படத்தை கொண்டாடியுள்ளனர்.

திரைப்படத்தின் முதல் பாதி வேற லெவலில் வெறித்தனம். பக்கா பிளாக்பஸ்டர் லோடிங் என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். முதல் 25 நிமிடங்கள் தலைவரின் காட்சிகள் அனைத்துமே கூஸ்பம் மொமென்ட். அனிருத் பிஜிஎம் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. பக்காவான கிரைம் தில்லர் படம். சிறப்பான தரமான ட்விஸ்ட். இண்டஸ்ட்ரி ஹிட் லோடிங் என ஒரு ரசிகர் படத்தை பாராட்டியுள்ளார். மற்றொரு ரசிகர் வேட்டை படத்தின் இடைவேளை காட்சி பயங்கர ரேசியாகவும், சிறந்த புலனாய்வு படமாகவும் இருக்கிறது.

#image_title

ரஜினிகாந்தை தாண்டி இந்த படம் இயக்குனர் படமாக மாறி இருப்பது தான் பலம் என கூறியுள்ளார். அமெரிக்காவில் அதிகாலையிலேயே குழந்தைகள், பெண்கள் என ஏராளமானோர் படத்தை பார்க்க குவிந்தனர். வேட்டையன் படத்தின் இடைவேளை காட்சியை தூள் படத்தில் வெயிட் லிப்ஸ்டிங்கை பரவை முனியம்மா காலில் எட்டி உதைத்து இதைத்தான் ராத்திரி பூரா ஓட்டிட்டு இருந்தீங்களா என கூறுவது போல படத்தை வச்சு செய்துள்ளனர். என ஒரு ரசிகர் கூறியுள்ளார். படத்திற்கு பாசிட்டிவ் நெகட்டிவ் எனக் கலவையான விமர்சனங்கள் வந்துள்ளது.

admin

Recent Posts

“நைட்டி போடாதன்னு சொன்னேன்ல…?” மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளி…! குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…

1 minute ago

“நீயும் அழகா இருக்க..” வாலிபரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

9 minutes ago

“எல்லாரோட லட்சணமும் எனக்குத் தெரியும்” விஜய் -திரிஷா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை வனிதா..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…

13 minutes ago

இந்த வருடத்துக்கு பின் பிறந்தவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது… இங்கிலாந்தின் அதிரடிச் சட்டம்..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…

17 minutes ago

மீண்டும் அதிர்ச்சி..! ட்ரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு செய்த சில மணி நேரங்களில்… ஷாக் கொடுத்த ஈரான்… பற்றி எரியும் ஹர்மூஸ்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…

22 minutes ago

உயிரா? செல்போனா? 15,000 ரூபாய் போனைப் பாதுகாக்க உயிரை விட்ட வாலிபர்… நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…

29 minutes ago