#image_title
பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி, பார்ட்டி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு சென்னை 600028 படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சிவா, ஜெய், நிதின் சத்யா, அரவிந்த், பிரேம்ஜி, ஆகாஷ், பிரசன்னா, விஜயலட்சுமி, அருண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு கலந்து கொண்டு பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அவர் கூறியதாவது, சைந்தவியை சின்ன வயசுல இருந்து எனக்கு தெரியும். சைந்தவியை நான் ரொம்ப கட்டாயப்படுத்தி சென்னை 600028 படத்தில் பார்ட் 1-ல் விஜயலட்சுமி கேரக்டருக்கு நடிக்க கேட்டேன். நடிப்பு வரவே வராது.
எனக்கு நடிப்பு வேண்டாம். என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சி கேட்டு அதிலிருந்து தப்பிச்சிட்டாங்க. வெளியே நான் அதை பத்தி பேசும் போது தயவு செஞ்சு அதை சொல்லிடாதீங்க. அத கன்டென்ட் ஆகிடுவாங்க அப்படின்னு சைந்தவி சொன்னாங்க. அதுக்காகவே இந்த விஷயத்தை சொல்றேன். அவளோ வருஷமா எனக்கு சைந்தவியை தெரியும் என மேடையில் வைத்து வெங்கட் பிரபு கூறினார்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…