என் பொண்ணு அந்த ஒரு விஷயத்த என்னைக்குமே பண்ண மாட்டா.. காரணம் நான் தான்.. மனம் திறக்கும் வனிதா விஜயகுமார்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜயகுமாரின் மகள் தான் வனிதா விஜயகுமார். இவர் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான். அதுமட்டுமல்லாமல் இவருடைய திருமண சர்ச்சைகளும் அதிகம் கிளம்பியதால் சோசியல் மீடியாவில் இவர் மிகவும் பிரபலமாகிவிட்டார். இவரைத் தொடர்ந்து தற்போது அவருடைய மகள் ஜோவிகா திரைத்துறையில் களமிறங்கியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு நடிகரும் இயக்குனருமான பார்த்திபனிடம் உதவி இயக்குனராக டீன்ஸ் படத்தில் பணியாற்றிய ஜோவிகா தற்போது அம்மா வனிதா விஜயகுமார் மற்றும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் திரைப்படத்தை தயாரித்துள்ள நிலையில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தை புரொமோட் செய்து வருகின்றார். தனது அம்மாவுடன் அவர் சமீபத்திய ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நிலையில் அப்போது வனிதா தனது மகள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து உள்ளார். எனது மகள் ஒருபோதும் லவ் பண்ணவே மாட்டா, காதல் எந்த அளவுக்கு வழித்தோறும் என்பதை அவர் தன்னுடைய வழியில் இருந்தே அறிந்து கொண்ட நிலையில் அவர் காதலிக்கவே மாட்டார்.

என் மகள் எப்போதுமே எனக்கு நிறைய அட்வைஸ் பண்ணிக்கிட்டே இருப்பா. நல்ல வேலை இவளை நான் கல்லூரிக்கு அனுப்பல. அப்படி இருந்தும் செம ஸ்ட்ராங்கா பல விஷயங்கள் குறித்து பேசுவா. என்னை கண்ட்ரோல் பண்ணிக் கொண்டே இருப்பா. இன்னைக்கு இருக்கிற காலத்துல ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை என்றால் டாடா காட்டிட்டு டைவர்ஸ் வாங்கிட்டு போயிட்டே இருக்காங்க. ஆனால் முதன் முதலில் நான் டைவர்ஸ் பேச்சை எடுத்ததும் மொத்த வீடும் ஒன்றாக சேர்ந்து என்னை எதிர்த்து வெளியே தள்ளியது என்று வனிதா அந்த பேட்டியில் தன் மகள் குறித்தும் தன் வாழ்வில் பட்ட கஷ்டங்கள் குறித்தும் பேசி உள்ளார்.

Nanthini

Recent Posts

“கள்ளக்காதலர்கள் சண்டை.. நடுவில் வராதீங்க”…. ஆத்திரத்தில் முதியவரை அடித்துக்கொன்ற லாரி டிரைவர்…. பகீர் பின்னணி….!

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே கள்ளக்காதல் தகராறில் முதியவர் இரும்பு ராடால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…

4 minutes ago

தவெகவில் வெடித்த உள்கட்சி மோதல்…. அதிமுகவில் இருந்து தூக்கிய அஸ்திரம்…. செம்மலைக்கு நோ-எண்ட்ரி போட்ட தமிழன் பார்த்திபன்?…..!

தாராபுரம் தொகுதிக்குத் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு வந்தபோது, அதிமுக முன்னாள் அமைச்சரான செம்மலை தவெகவில் இணைந்தார். இருப்பினும், பிரச்சார…

11 minutes ago

“ஸ்டாலினின் செருப்புதான் ஆட்சி செய்கிறதா?”…. திண்டுக்கல் லியோனி பேச்சால் வெடித்த சர்ச்சை…. தமிழக அரசியலில் வெடித்த திடீர் புயல்…!

திமுக மூத்த தலைவரும், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவருமான திண்டுக்கல் ஐ. லியோனி, அண்மையில் நடைபெற்ற திமுக மூத்த தலைவர்…

16 minutes ago

“மன்னிப்பு கேள்.. இல்லனா ஜெயில் தான்”…. மீடியாக்களை அதிரவைத்த எல்.முருகனின் அதிரடி அறிக்கை…. மத்திய அமைச்சரவையில் திடீர் பரபரப்பு….!

தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமாக இருந்த எல்.முருகன் தனது பதவிகளை ராஜினாமா செய்தது குறித்து சமூக வலைதளங்களிலும்…

23 minutes ago

200 மீட்டர் தொலைவில் நடந்த அந்த ஒரு விஷயம்… 10 நாட்களாக உள்ளூர் போலீசார் கவனிக்கத் தவறியது ஏன்?…. செஞ்சி சிறுமி வழக்கில் திடுக்கிடும் திருப்பம்…..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது…

28 minutes ago

பாஜகவுடன் கூட்டணியா?…. மத்திய அமைச்சரவையில் திமுக?…. ஆர்.எஸ்.பாரதி போட்ட வெடிகுண்டு…. பரபரக்கும் தமிழக அரசியல்….!

தமிழக வெற்றித் கழக அரசின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள திமுக தலைமை பாஜகவுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதன் தொடர்ச்சியாக மத்திய…

34 minutes ago