Categories: சினிமா

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசிமுக்கு விருந்து கொடுத்த வனிதா விஜயகுமார்… படுவைரலாகும் புகைப்படங்கள்… இதோ பாருங்க…

Spread the love

விஜய் டிவியில் சமீபத்தில் ஹிட்டாக ஒளிபரப்பாகி நிறைவடைந்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளர்களாக விக்ரமன், அசிம், சிவின்  மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் விக்ரம் தான் டைட்டில் வெல்வார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஸீமுக்கு டைட்டில் கொடுக்கப்பட்டது.

மொத்தம் 50 லட்சம் ரூபாய் பணம் பரிசாக கொடுக்கப்பட்டது. அத்தோடு விலை உயர்ந்த கார் ஒன்றும் பரிசாக அளிக்கப்பட்டது. விக்ரமனுக்கு டைட்டில் கொடுக்காததால் பலரும் இணையதள பக்கங்களிலும், ட்விட்டர் பக்கங்களிலும் தங்கள் எதிர்ப்பை விஜய் டிவிக்கு தெரிவித்து வந்தனர். தற்பொழுது நடிகை வனிதா பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீமை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்துள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸிற்கு பிறகு தற்போது படங்கள், டிவி நிகழ்ச்சிகள், சீரியல்கள் என கிடைக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு பிஸியாக வலம் வந்து கொண்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து நடிகை வனிதா விஜயகுமார் தினமும் இந்த நிகழ்ச்சியை விமர்சித்துக் கொண்டு வந்தார். தற்பொழுது நடிகை வனிதா அசீமை அழைத்து விருந்து கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்பொழுது படுவைரலாகி  வருகிறது.

வைரலாகும் புகைப்படங்கள் இதோ…

Begam

Recent Posts

மும்பையில் பயங்கரம்… பள்ளிப் பேருந்து மீது வேரோடு சாய்ந்த மரம்… 11 வயது சிறுவன் பலியான பரிதாபம்….!

மும்பையின் செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது சிறுவன் ஒருவன்…

8 மணத்தியாலங்கள் ago

நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது ஏறிய பைக்… மகாராஷ்டிராவில் கொடூரம்….!

மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அரங்கேறிய துயரச் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில்…

8 மணத்தியாலங்கள் ago

நாத்தனாருக்கு 10% சொத்து, 50 கோடி வரதட்சணை… கல்யாண சந்தையில் அரங்கேறிய பகீர் சம்பவம்… வைரலாகும் சின்மயியின் ஆவேசப் பதிவு…!

திருமணம் என்பது இரு மனங்களும், இரு குடும்பங்களும் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், இன்று சில இடங்களில்…

8 மணத்தியாலங்கள் ago

“அட கொடுமையே… ஒரு போட்டோவிற்காக இந்த கொடூர சண்டை…? நடுரோட்டில் பாக்ஸிங் செய்து கொண்ட நேபாள இளைஞர்கள்…!”

பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாக வேலை பார்த்து வரும் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், ஞாயிற்றுக்கிழமை…

8 மணத்தியாலங்கள் ago

அடப்பாவிங்களா… இதென்ன அநியாயம்..?! குப்பை வண்டியில் கட்டி 1 கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட பசுவின் சடலம்… நெட்டிசன்களை கொதிக்க வைத்த வைரல் வீடியோ…!

மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் கிராம ஊராட்சியில், உயிரிழந்த பசு ஒன்றின் உடல் குப்பை அள்ளும்…

8 மணத்தியாலங்கள் ago

ஐந்து நாட்கள், 30 கொடூரர்கள்… 13 வயது சிறுமிக்கு நேர்ந்த அந்த 5 நாள் நரகம்… ராஜஸ்தானை உலுக்கிய கொடூரம்…!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கானகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டுப்…

8 மணத்தியாலங்கள் ago