Categories: சினிமா

தப்பை மறைக்க பெரும் தொகை கைமாற்றம்…. “SK-க்கு எதிராக ஆடியோ ஆதாரம் இருக்கு”…. கொந்தளித்த பிரபலம்…!!!

Spread the love

தமிழ் சினிமாவில் லியோ படத்தை தாண்டி தற்போது இசையமைப்பாளர் இமான் சொன்ன குற்றச்சாட்டுகள் தான் பெரும் வைரலாகி வருகின்றது. இந்த சர்ச்சை குறித்து தன்னிடம் ஆதாரம் இருப்பதாக பிரபல சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்திருக்கின்றார். சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த சிவகார்த்திகேயனுக்கு பாடல்கள் மூலமாக மிகப் பெரிய உதவியாக இருந்தவர் டி இமான்.

சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டுப்பிள்ளை, சீமராஜா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர்களது கூட்டணியில் கடைசியாக நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து தற்போது வரை அவர் சிவகார்த்திகேயன் திரைப்படங்களுக்கு இசையமைக்கவில்லை.

கடந்த 2020 ஆம் ஆண்டு தனது முதல் மனைவி மோனிகாவை டி இமான் விவாகரத்து செய்தார். அதற்கு அடுத்த வருடம் அமளி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இமான் சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகத்தையும் தான் இந்த ஜென்மத்தில் மன்னிக்க மாட்டேன் மறக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்த பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

இந்த விவகாரத்திற்கு பதிலளித்த மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன்  கூறியதாவது பிறர் மனை நோக்காமல் என்று திருவள்ளுவர் கூறியதை சிவகார்த்திகேயன் மதிக்காதது தான் இந்த பிரச்சனைக்கு காரணம். அதே போல் இந்த விவகாரத்தை பற்றி இமானின் முதல் மனைவி மோனிகா பேசாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் ஒரு சிவகார்த்திகேயன் நல்லவர் வல்லவர் என்று கூறும் போதே நமக்கு புரிந்து இருக்க வேண்டும்.

இந்த வீடியோ வைரலாகாமல் இருப்பதற்கு மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பெரும் தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும் இந்த பிரச்சனை தொடர்பான வீடியோ வெளியில் வராமல் இருக்க என்ன செய்ய முடியுமோ அத்தனையும் சிவகார்த்திகேயன் செய்து வருகிறார் என்றும் அவர் பேசினார். மேலும் அவருக்கு எதிராக பேசுபவர்களுக்கு youtube சேனலுக்கு ஸ்ட்ரைக் கொடுக்கப்படுகின்றது. இதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கின்றது. தேவைப்பட்டால் அதை வெளியிடுவேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

Mahalakshmi

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

5 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

5 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

6 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

6 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

6 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

6 மணத்தியாலங்கள் ago