டெல்டாவில் கைவைத்த விஜய்… இன்று தவெகவில் இணையும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்…. பரபரப்பு தகவல்…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்தது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரைத் தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரும் தமிழக வெற்றிக்கலகம் கட்சியில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவருடன் முன்னாள் எம்எல்ஏ இருவரும் சேர உள்ளதாக தெரிகிறது. விஜய் முன்னிலையில் அதிமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்த நிலையில் அவருக்கு கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து திமுக, அதிமுக மற்றும் மதிமுகவில் அரசியல் பேச்சாளராக இருந்த நாஞ்சில் சம்பத் விஜய் கட்சியில் இணைந்தார். அவருக்கு பிரச்சார செயலர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓபிஎஸ் அணியில் இணைந்த வைத்திலிங்கம் இன்று தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பே வைத்திலிங்கம் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய போவதாக பேச்சு அடிபட்ட நிலையில் அதை அவர் மறுத்துவிட்டார். ஆனால் இன்று வைத்திலிங்கம் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் உறுதியான தகவலை கூறியுள்ளது.

Nanthini

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

5 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

5 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

8 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

8 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago