பல மாநிலங்களில் வெறியாட்டம் போடும் இந்துத்துவ சக்திகள் தமிழகத்திலும் நுழைந்து விடலாம் என மனப்பால் குடிக்கிறார்கள் என்று வைகோ குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இன்றைய காலக்கட்டத்தில் தொண்டர்களை எளிதாக தொடர்பு கொள்ள முடிகிறது. ஆனால், அண்ணா காலத்தில் கடிதம் மூலமாகத்தான் தகவல்கள் பரிமாறப்பட்டன. உலக செய்திகளை கூட கடிதமாக அனுப்பியவர் அண்ணா.
இயக்கத்தில் பிளவுகள் ஏற்பட்டபோதிலும், கொள்கை ஒரே மாதிரியானது. பெரியார் சிலையை உடைக்கும் எண்ணம் உள்ளவர்கள் எங்கு எப்போது என்று சொல்லிவிட்டு வாருங்கள் என தெரிவித்த வைகோ, உங்கள் கைதுண்டாக வெட்டப்படும் என கடுமையாக விமர்சித்துள்ளார். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் நிச்சயம் அதை நானே செய்வேன் என்றும் அவர் பேசியுள்ளது பரபரப்பு கிளப்பி உள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…
மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலைப் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட பிரபல நகைக்கடையின் புதிய கிளையில் சுமார் 21…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…