“விஜய் ஒரு முக்கிய சக்தி” தி.மு.க கூட்டணியில் இருந்து கொண்டே த.வெ.க-வை பாராட்டிய வைகோ..!!

Spread the love

தமிழக அரசியலில் ஆளும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வெற்றிக் கழகம் (TVK) குறித்துத் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் ஒரு முக்கியமான சக்தியாகத் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளதாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, மாணவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு நடிகர் விஜய்க்கு மிக அதிகமாக இருப்பதை வைகோ சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது, தமிழக வெற்றிக் கழகம் பல ஆச்சரியமான மாற்றங்களை அரசியலில் ஏற்படுத்தும் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் நீடித்துக் கொண்டே, விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது கட்சியின் செல்வாக்கு குறித்து வைகோ இவ்வாறு நேர்மறையான கருத்தைக் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்காக ஒட்டுமொத்த தமிழகமே காத்திருக்கும் வேளையில், மூத்த அரசியல் தலைவரான வைகோவின் இந்த கணிப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

என் பொண்ணு கூட இருக்கியாடா?… மகளின் காதலனை கதறக் கதற அடித்துக் கொன்ற தந்தை… பெங்களூரில் அரங்கேறிய கோரச் சம்பவம்…!!

பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…

17 minutes ago

ஐயோ கொடுமையே… GST பில் கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்… பேக்கரி உரிமையாளரை அடித்து நொறுக்கி… JDS நிர்வாகிகள் வெறியாட்டம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…

28 minutes ago

என்னது… இறந்தவர்கள் சாம்பலை சூப்பில் கலந்து குடிக்கிறார்களா?… அதிர்ச்சியூட்டும் பழங்குடியினர்களின் விசித்திர செயல்… இதன் பின்னணி என்ன?…

தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…

37 minutes ago

அடச்சீ… 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த… வேன் ஓட்டுநர் போக்சோவில் கைது… பள்ளியில் நேர்ந்த கொடூரம்…!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…

44 minutes ago

திக்… திக்… குடும்பத் தகராறில் மனைவி கத்தியால் குத்திக் கொலை… போலீசில் சரணடைந்த அதிர்ச்சி பின்னணி…!!

சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

55 minutes ago