“அப்போ எல்லாமே உண்மையா..?” உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி.? டுவிஸ்ட் வைத்த வைகோ… செம அப்செட்டில் ஸ்டாலின்…!!

Spread the love

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முக்கிய சூசகமான தகவலை வெளியிட்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் கட்சியின் நிர்வாகக்குழு கூடி, யாருடன் கூட்டணி என்பது குறித்து இறுதி முடிவெடுப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் திமுக கூட்டணியிலேயே நீடிப்பதாகவும், தங்களது தோழமை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றும் செய்தியாளர்களிடம் அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்டணியில் மதிமுக இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தச் சூழலில், வைகோ அவர்கள் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்துத் தெரிவித்துள்ள இந்தக் கருத்து, தமிழக அரசியல் களத்தில் பெரும் கவனிப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

என்னது… இறந்தவர்கள் சாம்பலை சூப்பில் கலந்து குடிக்கிறார்களா?… அதிர்ச்சியூட்டும் பழங்குடியினர்களின் விசித்திர செயல்… இதன் பின்னணி என்ன?…

தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…

18 minutes ago

அடச்சீ… 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த… வேன் ஓட்டுநர் போக்சோவில் கைது… பள்ளியில் நேர்ந்த கொடூரம்…!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…

25 minutes ago

திக்… திக்… குடும்பத் தகராறில் மனைவி கத்தியால் குத்திக் கொலை… போலீசில் சரணடைந்த அதிர்ச்சி பின்னணி…!!

சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

35 minutes ago

அதிர்ச்சி… தற்கொலை முடிவை மாற்றிய முதலை… ஆற்றில் குதித்த பெண்ணை… மரண பய காட்டி காப்பாற்றிய விசித்திர சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…

48 minutes ago

அம்மாடியோ… 10 வருஷத்துல இவ்வளவு மாறிடுச்சா?… இந்தியாவைப் பார்த்து வியந்த போலந்து பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…

1 மணத்தியாலம் ago