“ஒரு சதுர அடிக்கு கூட கமிஷன்”…. திமுக-வை கிழித்து தொங்கவிட்ட வைகோ… அலறும் அறிவாலயம்.. விஜய் சொன்ன ‘அந்த’ ரகசியம்…!

Spread the love

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமீபத்திய அதிரடிப் பேச்சுகள் தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளின் தலைமைகளுக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். சில நாள்களுக்கு முன்பு, தவெக தலைவர் விஜய் தங்களது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொன்னதாக வைகோ வெளியிட்ட தகவல், எதிர்க்கட்சிகளால் “குதிரை பேரம்” என்ற கடுமையான குற்றச்சாட்டாக தவெக மீது திருப்பப்பட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது முந்தைய திமுக அரசு ஒரு சதுர அடிக்கு கூட கரப்ஷன், கமிஷன் வாங்கியதாகக் கூறி அவர் புதியதொரு அரசியல் புயலைக் கிளப்பியுள்ளார்; கூட்டணி மற்றும் தேர்தல் சமன்பாடுகள் மாறிவரும் வேளையில், வைகோவின் இத்தகைய அடுத்தடுத்த விமர்சனங்கள் ஆளும்கட்சி மற்றும் புதிய மாற்று சக்தியாக உருவெடுக்கும் கட்சி ஆகிய இரண்டுக்குமே தர்மசங்கடமான சூழலை உருவாக்கியுள்ளன.

Nanthini

Recent Posts

மும்பையில் பயங்கரம்… பள்ளிப் பேருந்து மீது வேரோடு சாய்ந்த மரம்… 11 வயது சிறுவன் பலியான பரிதாபம்….!

மும்பையின் செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது சிறுவன் ஒருவன்…

7 மணத்தியாலங்கள் ago

நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது ஏறிய பைக்… மகாராஷ்டிராவில் கொடூரம்….!

மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அரங்கேறிய துயரச் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில்…

7 மணத்தியாலங்கள் ago

நாத்தனாருக்கு 10% சொத்து, 50 கோடி வரதட்சணை… கல்யாண சந்தையில் அரங்கேறிய பகீர் சம்பவம்… வைரலாகும் சின்மயியின் ஆவேசப் பதிவு…!

திருமணம் என்பது இரு மனங்களும், இரு குடும்பங்களும் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், இன்று சில இடங்களில்…

7 மணத்தியாலங்கள் ago

“அட கொடுமையே… ஒரு போட்டோவிற்காக இந்த கொடூர சண்டை…? நடுரோட்டில் பாக்ஸிங் செய்து கொண்ட நேபாள இளைஞர்கள்…!”

பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாக வேலை பார்த்து வரும் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், ஞாயிற்றுக்கிழமை…

7 மணத்தியாலங்கள் ago

அடப்பாவிங்களா… இதென்ன அநியாயம்..?! குப்பை வண்டியில் கட்டி 1 கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட பசுவின் சடலம்… நெட்டிசன்களை கொதிக்க வைத்த வைரல் வீடியோ…!

மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் கிராம ஊராட்சியில், உயிரிழந்த பசு ஒன்றின் உடல் குப்பை அள்ளும்…

7 மணத்தியாலங்கள் ago

ஐந்து நாட்கள், 30 கொடூரர்கள்… 13 வயது சிறுமிக்கு நேர்ந்த அந்த 5 நாள் நரகம்… ராஜஸ்தானை உலுக்கிய கொடூரம்…!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கானகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டுப்…

7 மணத்தியாலங்கள் ago