நவோதயா பள்ளிகளில் பணிபுரிய ஆசையா..? கொட்டிக்கிடக்கும் பல்வேறு பணியிடங்கள்… விண்ணப்பிக்க டிச.,4 வரை கடைசி தேதி…!!

By Soundarya on நவம்பர் 18, 2025

Spread the love
நவோதயா பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் kvsangathan.nic.in மற்றும் cbse.nic.in வலைதளங்கள் மூலமாக டிச., 4 வரை விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத் தேர்வு: ஜனவரி, பிப்ரவரியில் கணினி வழியில் நடத்தப்படவுள்ளது.
தேர்வுக்கான ஹால்டிக்கெட் டிசம்பரில் வெளியிடப்படும்.
நடப்பாண்டில் புதிதாக 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.