Categories: சினிமா

மீண்டும் அரசியல் கதையை கையில் எடுத்த “உரியடி விஜயகுமார்”.. படத்தின் டைட்டிலே அதிருதே அப்போ படம் எப்படி இருக்கும்..

Spread the love

2016 ஆம் ஆண்டு “உறியடி” படத்தை இயக்கி நடித்த “விஜயகுமார்”, படம் வந்த பொழுது மக்களிடம் பெரிதாக எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது, அதன் பின் இணையத்தில் வெளியான பிறகு மக்கள் அப்படத்தை உற்று நோக்க ஆரம்பித்தார்கள், தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தார்கள், அதன்பின் விஜயகுமார் அவர்களின் வளர்ச்சி மேலும் மேலும் வளர்ந்தது, அதற்கடுத்தவாறு 2019 ஆண்டு உரியடி 2 படத்தை இயக்கி நடித்த அப்படம் எதிர்பார்த்த அளவிலும் மக்களிடம் சென்றது,

அதுபோல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் ஒரு மிதமான பண வசலை தொட்டது, அதன் பின்னராக இவரின் படத்தில் வைக்கும் கருத்துக்களும், கதாபாத்திரங்களும், அரசியலும் என்றென்றும் இளைஞர்களின் மனதில் தொடும் அளவில் இருந்ததால், இவர் சமூக வலைதளங்களிலும் நியூ ஜெனரேஷன் மத்தியிலும் ஒரு பொதுவான ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்தார், நீண்ட நாள் வருடங்களுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு “ரஹ்மத்” இயக்கத்தில் “ஃபைட் கிளப்” என்ற படம் மூலம் கடந்த ஆண்டு மீண்டும் திரையில் ஒழித்தார்,

அப்படம் பெரிதளவு ஓடவில்லை என்றாலும், மக்கள் மத்தியில் பெரும்பான்மையான எதிர்மறை கருத்துக்களை பெற்றது, அது மட்டும் இன்றி அப்படத்தில் காதல், அரசியல், நண்பன், குடும்பம் போன்ற பல நல்ல கருத்துக்களை வெளிகாட்டி இருந்தார்கள், அதனாலேயே அப்படம் பெருமலதில் மக்களிடையே போய் சென்றது, அப்படத்திற்கு பின் விஜயகுமார் அவர்கள் மேலும் மேலும் வளர்ந்து பல இயக்குனர்கள் அவரை அணுக ஆரம்பித்தார்கள், அந்த வகையில் தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் “சேத்து மான்” என்ற நம் சமூக அரசியலை வெளிக்கொண்டுவரும் விதமான படத்தை இயக்கிய இயக்குனர் “தமிழ்” அவர்கள் “உரியடி விஜயகுமார்” உடன் இணைந்த படம் இயக்கிக் கொண்டிருக்கிறார்,

தற்போது அது 70 நாட்களுக்கு முன்னதாகவே படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டது, இப்படம் சென்னை சுற்றி கதைக்களமாக அமைத்து எடுக்கப்பட்டு வருகிறதாம், இப்பட டைட்டில் இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது, ஆனால் சமூக வலைதளத்தில் படத்தின் பெயர் “எலக்சன்” என்று பரவலாக செய்தி பரவி இருக்கிறது, டைட்டில் அதிகாரப்பூர்வமாக வெளிவந்த பின் தான் தெரியும். இவர்கள் இருவரும் சேர்ந்து கொடுக்கப் போகும் அரசியல் படம் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது, இப்படம் கூடிய விரைவில் திரைக்கு வரும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

இன்னும் இரண்டே நாளில்… புதிய கட்சி குறித்து அண்ணாமலை போட்ட குண்டு… அதிர்ச்சியில் பாஜக..!!!

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…

3 மணத்தியாலங்கள் ago

Big Breaking: பாஜகவிற்கு திமுக திடீர் ஆதரவு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…

3 மணத்தியாலங்கள் ago

Breaking: பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…

3 மணத்தியாலங்கள் ago

“என் மனைவிக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”.. பிரசவ வலியோடு தவித்த பெண்.. நடுரோட்டில் கதறிய கணவன்.. பெங்களூருவை உலுக்கிய விஐபி அராஜகம்..!!

விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…

4 மணத்தியாலங்கள் ago

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

4 மணத்தியாலங்கள் ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

4 மணத்தியாலங்கள் ago